Raja Rajanae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Raja rajanae rajathi rajanae
raja gambeeranae vaa
dheva dhevanae dhevaathi dhevanae
dhivya swaroopanae vaa
pari poorana karunakara
gangadhara Sivashankara
aindhu karaththanae ambigai baalanae
aishvarya naayaka vaa
pari poorana karunakara
ganghadhara Sivashankara
swami nadhanae sabarigiri vaasanae
shanthi nayaka vaa vaa vaa
yezhumalai vaasanae yezhai pangaalanae
yesu naadhanae vaa vaa vaa
pari pooranaa karunakara
gangadhara Sivashankara
ராஜ ராஜனே ராஜாதி ராஜனே
ராஜ கம்பீரனே வா
தேவ தேவனே தேவாதி தேவனே
திவ்ய ஸ்வரூபனே வா
பரிபூரணா கருணாகரா கங்காதரா சிவசங்கரா
ஐந்து கரத்தனே அம்பிகை பாலனே
ஐஸ்வர்ய நாயகா வா
பரிபூரணா கருணாகரா கங்காதரா சிவசங்கரா
ஸ்வாமி நாதனே சபரிகிரிவாசனே
சாந்தி நாயகா வா வா வா
ஏழுமலை வாசனே ஏழைப்பங்காளனே
ஏசு நாதனே வா வா வா
பரிபூரணா கருணாகரா கங்காதரா சிவசங்கரா
Comments