Ramachandra rajanagi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ramachandra rajanagi syama sundhara krishnanaana
vijayalakshmi dhevi maindhan engal shankaram
vajra dhega praapthi rasthu enra thandhai aasiyaalae
nithya dhegam petra gnaani engal shankaram
anru mannadi rajadhaani pinbu besant nagaram venru
inru neelankaraiyum aalum engal shankaram
kelambakkam nagara jothi vengaleri makara jothi
aalankaayam thandha jothi engal shankaram
aaduvaargal aadalaagi paaduvaargal paadalaagi
theduvaarkku thedalaana dheivam shankaram
dhegam muzhudhum hrudhayamaagi dhesa saevai yaagam seyyum
yogaraja thyagarajan engal shankaram
suththa mathura bakthadhaasar muktharaaga yukthi korum
siththayogi siththa naadhan engal shankaram
shakthidhaasan ilaiyadhevan chithra kavidhai amirdham enru
uchchi mondhu mechchum rasigan engal shankaran
ராமசந்த்ர ராஜனாகி ஸ்யாம சுந்தர க்ருஷ்ணனான
விஜயலக்ஷ்மி தேவி மைந்தன் எங்கள் சங்கரம்
வஜ்ர தேக ப்ராப்தி ரஸ்து என்ற தந்தை ஆசியாலே
நித்ய தேகம் பெற்ற ஞானி எங்கள் சங்கரம்
அன்று மண்ணடி ராஜதானி பின்பு பெசன்ட் நகரம் வென்று
இன்று நீலாங்கரையும் ஆளும் எங்கள் சங்கரம்
கேளம்பாக்கம் நகர ஜோதி வெங்கலேரி மகர ஜோதி
ஆலங்காயம் தந்த ஜோதி எங்கள் சங்கரம்
ஆடுவார்கள் ஆடலாகி பாடுவார்கள் பாடலாகி
தேடுவார்க்கு தேடலான தெய்வம் சங்கரம்
தேகம் முழுதும் ஹ்ருதயமாகி தேச சேவை யாகம் செய்யும்
யோகராஜ த்யாகராஜன் எங்கள் சங்கரம்
சுத்த மதுர பக்ததாசர் முக்தராக யுக்தி கோறும்
சித்தயோகி சித்த நாதன் எங்கள் சங்கரம்
சக்திதாசன் இளையதேவன் சித்ர கவிதை அமிர்தம் என்று
உச்சி மோந்து மெச்சும் ரசிகன் எங்கள் சங்கரம்
Comentarios