Ninaiathaale mukthi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ninaiathaale mukthi tharum arunaachalam - iraivan
neruppin uruvam kondu nirkum thalam
anaiththuyirum inbamura arulum thalam - thiru
annaamalaiyinai nee varuvaay valam
sidhdhargal thavamiyatri sirandha thalam
siva gangai theertham konda magimai thalam
bakthargal paravasam kondaadum thalam - idhu
paramanavan padham thandhaalum thalam
yogi ram surat kuramrin yaaga nilam
sri ramana bagavaan dhyaana sthalam
seshaathri swaamigalin sidhdhi sthalam - Sri
Sivashankar baba thannai arindha thalam - idhai
நினைத்தாலே முக்தி தரும் அருணாசலம் - இறைவன்
நெருப்பின் உருவம் கொண்டு நிற்கும் தலம்
அனைத்துயிரும் இன்பமுற அருளும் தலம் - திரு
அண்ணாமலையினை நீ வருவாய் வலம்
சித்தர்கள் தவமியற்றிச் சிறந்த தலம்
சிவ கங்கைத் தீர்த்தம் கொண்ட மகிமைத் தலம்
பக்தர்கள் பரவசம் கொண்டாடும் தலம் - இது
பரமனவன் பதம் தந்தாளும் தலம்
யோகி ராம் சுரத் குமாரின் யாக நிலம்
ஸ்ரீ ரமண பகவான் த்யான ஸ்தலம்
சேஷாத்ரி ஸ்வாமிகளின் சித்தி ஸ்தலம் - ஸ்ரீ
சிவ சங்கர் பாபா தன்னை அறிந்த தலம் - இதை
Comments