Naan enru maraindhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Naan enru maraindhu neeyaaguven - irai
gnaaname naan undhan seyaaguven
paalodu neer serndhaal paalaagume
parane unnodinaindhaal param koodume
bakthi seyyum murai theriyavillai
bajiththu unai poojai seidhadhillai
mukthi perum maarkkam arindhadhillai - manam
muzhudhum unai thavira edhuvumillai
kadhari azhaikkinren vandhu vidu
kannaa nee ullam kanindhu vidu
padharum en aanmaavil amaidhi kodu
paramaatmaa udan badhil solli vidu
நான் என்று மறைந்து நீயாகுவேன் - இறை
ஞானமே நான் உந்தன் சேயாகுவேன்
பாலோடு நீர் சேர்ந்தால் பாலாகுமே
பரனே உன்னோடிணைந்தால் பரம் கூடுமே
பக்தி செய்யும் முறை தெரியவில்லை
பஜித்து உனை பூஜை செய்ததில்ல
முக்தி பெறும் மார்க்கம் அறிந்ததில்லை - மனம்
முழுதும் உனைத்தவிர எதுவுமில்லை
கதறி அழைக்கின்றேன் வந்து விடு
கண்ணா நீ உள்ளம் கனிந்து விடு
பதறும் என் ஆன்மாவில் அமைதி கொடு
பரமாத்மா உடன் பதில் சொல்லி விடு
Comments