Naan paada nee
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Naan paada nee aaduvaay - Sivashankara
then ponra theenthamizhil dhiyva madhura geetham
naan maadam vaiththa sivan aalayam thanile
naamuganum maalavanum naalum thudhiththidave
naan maraigal oadha nalla maadhar padhamaada
naaradharum thumburuvum naadha veenai meetta
nandhi maththalaththudane vandhu thaalam thatta
sundharesanaaga arul thandha eesanaaga
natarajanaaga naan thozhum eesanaaga
நான் பாட நீ ஆடுவாய் - சிவசங்கரா
தேன் போன்ற தீந்தமிழில் திவ்ய மதுர கீதம்
நான் மாடம் வைத்த சிவன் ஆலயம் தனிலே
நான் முகனும் மாலவனும் நாளும் துதித்திடவே
நான் மறைகள் ஓத நல்ல மாதர் பதமாட
நாரதரும் தும்புருவும் நாத வீணை மீட்ட
நந்தி மத்தளத்துடனே வந்து தாளம் தட்ட
சுந்தரேசனாக அருள் தந்த ஈசனாக
நடராசனாக நான் தொழும் ஈசனாக
Comentários