top of page

Neruppukkulle

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Neruppukkulle eeram irukku nijam nijam idhai therinjukko

nirukka vandha tharaasinile neeye unai edai pottukko

sirippukkulle seetram irukku sindhikkaadhe oththukko

sigaram namakkaay tharaiyil vandhadhu seekkiram oadi thotrikko


poruppu mikka thalaivanaaga puviyil vandhaan kettukko - ivan

porumaikkum oru ellai undu poo pol manadhai aakkikko

kaanakkidaiyaa iraivan rupam kannil padamaay ezhudhikko

gavanamaaga ivan aravuraigal karuththil vaiththu poottikko


yezhu aayiram aandugal pinne iraivan vandhaan unarndhukko

ivanai vittaal veru yaar nam iruvinai theerppaar arinjukko

paazhum manaththin aasai maaya bagavaanai charan adainjukko

pagarum nyaaya theerppil thera pakkuvamaay unai aakkikko


aanmaavellaam thatti ezhuppum arulaalanai nee therinjukko

aaraachiyile ariya iyalaa aadhi naadhanil inainjukko

vaan maari ivan vazhangaum anbai vaari anaiyaay thekkikko

vaazhkkai ennum paadhaiyil pirarkku neeyum udhavanum therinjukko


Shankaran than thanga kaaraththaal thatti kuttuvaan yeththukko

thaayaay unnai thazhuvaiyile nee seeyaay iruga patrikko

saavilum ivanadhu naamam solla naavai nanraay pazhakkikko

saaswadha nidhiyaay kaiyil kidaiththaan saththiyam saththiyam

oththukko


நெருப்புக்குள்ளே ஈரம் இருக்கு நிஜம் நிஜம் இதை தெரிஞ்சுக்கோ

நிறுக்க வந்த தராசினிலே நீயே உனை எடை போட்டுக்கோ

சிரிப்புக்குள்ளே சீற்றம் இருக்கு சிந்திக்காதே ஒத்துக்கோ

சிகரம் நமக்காய்த் தரையில் வந்தது சீக்கிரம் ஓடித் தொற்றிக்கோ


பொறுப்பு மிக்க தலைவனாக புவியில் வந்தான் கேட்டுக்கோ - இவன்

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு பூப்போல் மனதை ஆக்கிக்கோ

காணக்கிடையா இறைவன் ரூபம் கண்ணில் படமாய் எழுதிக்கோ

கவனமாக இவன் அறவுரைகள் கருத்தில் வைத்துப் பூட்டிக்கோ


ஏழு ஆயிரம் ஆண்டுகள் பின்னே இறைவன் வந்தான் உணர்ந்துக்கோ

இவனை விட்டால் வேறு யார் நம் இருவினை தீர்ப்பார் அறிஞ்சுக்கோ

பாழும் மனத்தின் ஆசை மாய பகவானை சரண் அடைஞ்சுக்கோ

பகரும் நியாயத் தீர்ப்பில் தேற பக்குவமாய் உனை ஆக்கிக்கோ


ஆன்மாவெல்லாம் தட்டியெழுப்பும் அருளாளனை நீ தெரிஞ்சுக்கோ

ஆராய்ச்சியிலே அறிய இயலா ஆதிநாதனில் இணைஞ்சுக்கோ

வான் மாரி இவன் வழங்கும் அன்பை வாரி அணையாய்த் தேக்கிக்கோ

வாழ்க்கை என்னூம் பாதையில் பிறர்க்கு நீயும் உதவணும் தெரிஞ்சுக்கோ


சங்கரன் தன் தங்கக் கரத்தால் தட்டிக் குட்டுவான் ஏத்துக்கோ

தாயாய் உன்னைத் தழுவையிலே நீ சேயாய் இறுகப் பற்றிக்கோ

சாவிலும் இவனது நாமம் சொல்ல நாவை நன்றாய் பழக்கிக்கோ

சாஸ்வத நிதியாய்க் கையில் கிடைத்தான் சத்தியம் சத்தியம் ஒத்துக்கோ



 
 
 

Recent Posts

See All
Naadagam onru

Naadagam onru nadaththa vandhaay - adhil vedam ida emai therndheduththaay paadaganaa nee kural koduththaay - enai aada vaiththu angu nee...

 
 
 
Naadha vadivinale

Naadha vadivinale - Sivashankariye sanaadhaniye jagathkaaraniye modhaga priyan magizh mohanavalli saamagaana boshani subashini sathya...

 
 
 
Naan enru maraindhu

Naan enru maraindhu neeyaaguven - irai gnaaname naan undhan seyaaguven paalodu neer serndhaal paalaagume parane unnodinaindhaal param...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page