Neruppenna ninra
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Oct 28, 2020
Audio:
Neruppenna nindra nedumaale - naan
Neramellaam paadum thirumaale
Thiruppadhi malai amarndha perumaaley - unnai
Thedi naan kandadhoru thiru naaley
Aravanaiyil thuyindraai alai mele
Arul seyya irangi vandhaai enpaale
Aravindham malarum nin kannaaley
Aakki vittaai emmai pon pole
Abayam thara vandha achchudhan nee - sakala
Aishwaryangalum tharum venkatan nee
Charanadaindhaar adaiyum saasvatham nee
Samratchanam tharum Siva Shankaran nee
நெருப்பென்ன நின்ற நெடுமாலே - நான்
நேரமெல்லாம் பாடும் திருமாலே
திருப்பதி மலை அமர்ந்த பெருமாளே - உன்னை
தேடி நான் கண்டதொரு திருநாளே
அரவணையில் துயின்றாய் அலைமேலே - நீ
அருள் செய்ய இறங்கி வந்தாய் என்பாலே
அரவிந்தம் மலரும் நின் கண்ணாலே
ஆக்கி விட்டாய் எம்மை பொன்போலே
அபயம் தர வந்த அச்சுதன் நீ - சகல
ஐஷ்வர்யங்களும் தரும் வேங்கடன் நீ
சரணடைந்தார் அடையும் சாஸ்வதம் நீ
சம்ரட்சணம் தரும் சிவ சங்கரன் நீ
Meaning:
நெருப்பென்ன நின்ற நெடுமாலே - நான்
(Neruppenna nindra nedumaale - naan)
O Lord Vishnu who stood as fire
நேரமெல்லாம் பாடும் திருமாலே
(Neramellaam paadum thirumaale)
whose glory I constantly sing
திருப்பதி மலை அமர்ந்த பெருமாளே - உன்னை
(Thiruppadhi malai amarndha perumaaley - unnai)
Perumal who is seated in Tirupathi
தேடி நான் கண்டதொரு திருநாளே
(thedi naan kandadhoru thiru naale)
The day I sought and found You is a special one
அரவணையில் துயின்றாய் அலைமேலே - நீ
(Aravanaiyil thuyindraai alai mele)
You were resting on the serpent bed in the milky ocean
அருள் செய்ய இறங்கி வந்தாய் என்பாலே
(Arul seyya irangi vandhaai enpaale)
You descended upon Earth to Grace me
அரவிந்தம் மலரும் நின் கண்ணாலே
(Aravindham malarum nin kannaaley)
With Eyes like lotus bloom
ஆக்கி விட்டாய் நீயும் பொன்போலே
(Aakki vittaai emmai pon pole)
You transformed us like gold
அபயம் தர வந்த அச்சுதன் நீ - சகல
(Abayam thara vandha achchudhan nee - sakala)
You are Lord Narayana who has come to grant us protection
ஐஷ்வர்யங்களும் தரும் வேங்கடன் நீ
(Aishwaryangalum tharum venkatan nee)
You are Lord Venkatesa who grants all prosperity
சரணடைந்தார் அடையும் சாஸ்வதம் நீ
(Charanadaindhaar adaiyum saasvatham nee)
You are the Eternal God to those who surrender
சம்ரட்சணம் தரும் சிவ சங்கரன் நீ
(Samratchanam tharum Siva Shankaran nee)
You are Sivashankar who gives complete protection
Summary:
This song describes the greatness of Lord ShivaShankara who is in form of Lord Vishnu who grants all wealth and also protects whoever surrenders to him.
Comentarios