Nenjukkulle sirikkiraan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nenjukkulle sirikkiraan
nera nallaa nadikkiraan
kanjaththanam ennaaththukku
kadaikkannaale paarkkiraan
chinna meenai pottu nalla
periya meena pidikkiraan
kannai poththi aadi gnaana
kannai therandhu nagaikkiraan
vinnalandha paadhan ivan
ulamellaam alakkiraan
vennai unda vaayaale
ennai unna paarkkiraan
kannai katti kaattil vittu
kaiyai kotti sirikkiraan
kaalil oru kayirai katti
kaalam paarththu izhukkiraan
chiththathile oonjal katti
chittaattamaa parakkiraan
paravasaththil aada vaiththu
karagamaaga suzhatruraan
bakthi seyya vaiththu ennai
pakkuvamaay samaikkkirraan
pachcha pulla enru konja
bagavaan naan engiraan
bagavaane enru thozha
pachcha pulla aagiraan
anbu valai veesi veesi
aththanai peraiyum valaikkiraan
aaththaadi enna sollipputten
ennai Shankaran muraikkiraan
நெஞ்சுக்குள்ளே சிரிக்கிறான் நேரா நல்லா நடிக்கிறான்
கஞ்சத்தனம் என்னாத்துக்கு கடைக்கண்ணாலே பார்க்கிறான்
சின்ன மீனைப் போட்டு நல்ல பெரிய மீனாய்ப் பிடிக்கிறான
கண்ணைப்பொத்தி ஆடி ஞான கண்ணைத் திறந்து நகைக்கிறான்
விண்ணளந்த பாதன் இவன் உள்ளமெல்லாம் அளக்கிறான்
வெண்ணை உண்ட வாயாலே என்னை உண்ணப் பார்க்கிறான்
கண்ணைக்கட்டி காட்டில் விட்டு கையை கொட்டி சிரிக்கிறான்
காலில் ஒரு கயிறைக் கட்டி காலம் பார்த்து இழுக்கிறான்
சித்ததிலே ஊஞ்சல் கட்டி சிட்டாட்டமா பறக்கிறான்
பரவசத்தில் ஆட வைத்து கரகமாக சுழற்றுறான்
பக்தி செய்ய வைத்து என்னை பக்குவமாய் சமைக்கிறான்
பச்ச புள்ள என்று கொஞ்ச பகவான் நான் என்கிறான்
பகாவானே என்று தொழ பச்சப்புள்ள ஆகிறான்
அன்பு வலை வீசி வீசி அத்தனை பேரையும் வளைக்கிறான்
ஆத்தாடி என்ன சொல்லிப்புட்டேன்
என்னை சங்கரன் முறைக்கிறான்
Comentários