Nenjil niraindhaanai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nenjil niraindhaanai nanjinai undaani
anjel enraanai nenje nee enrum ninai
kannaa kaarmukil vannaa
kamala kannaa mani vannaa
kannai niraiththu manadhil olindhu
nee seyyum maayamenna
kaarirul siraiyil pirandhavan nee
gokulam thannil valarndhavan nee
gopiyar nenjam kavarndhavan nee
paarengum parandhu ninravan nee
moovadi mann kettu anru
moovulagum alandhavan nee
moovarum serndhu oruruvaay ninru
moovaasai ennul azhiththaay
aayar paadiyil aadiya kannanai
aayarkulam thaane anru kandadhu
maayonaay oru Siva Shankaramaay
neyamaay ennul kalandhadhu
irai arule inru engum nirandhaan
naan marai kaanaa madhava roopane
maraiyor potrum naarana roopane
irai arul thaangiya Siva Shankara
நெஞ்சில் நிறைந்தானை நஞ்சினை உண்டானை
அஞ்சேல் என்றானை நெஞ்சே நீ என்றும் நினை
கண்ணா கார்முகில் வண்ணா
கமலக் கண்ணா மணி வண்ணா
கண்ணை நிறைத்து மனதில் ஒளிந்து
நீ செய்யும் மாயமென்ன
காரிருள் சிறையில் பிறந்தவன் நீ
கோகுலம் தன்னில் வளர்ந்தவன் நீ
கோபியர் நெஞ்சம் கவர்ந்தவன் நீ
பாரெங்கும் பரந்து நின்றவன் நீ
மூவடி மண் கேட்டு அன்று
மூவுலகும் அளந்தவன் நீ
மூவரும் சேர்ந்து ஓருருவாய் நின்று
மூவாசை என்னுள் அழித்தாய்
ஆயர் பாடியில் ஆடியகண்ணனை
ஆயர் குலம் தானே அன்று கண்டது
மாயோனாய் ஒரு சிவசங்கரமாய்
நேயமாய் என்னுள் கலந்தது
இறையாருளே இன்று எங்கும் நிறைந்தான்
நான் மறை காணா மாதவ ரூபனே
மறையோர் போற்றும் நாரண ரூபனே
இறை அருள் தாங்கிய சிவசங்கரா
Comments