Nenjamellaam panjaamirdham
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nenjamellaam panjaamirdham
neramellaam bajanaamirdham
konju mozhi thenaamirdham
koduppadhellaam gnaanaamirdham
kangalile karunai amirdham
kaalgal tharum charanaamirdham
kai udhirkkum arul amirdham
kaalamellaam sevaamirdham
vadiva gambeera amirdham
vasanangal anbin amirdham
theenduginra dheetchai amirdham
thiruvadiyin nizhale amirdham
pazhaguginra elimai amirdham
paarvai adhan parivu amirdham
nazhuvuginra neram amirdham
naan kanda dheivam amirdham
Sivashankara naama amirdham
sirappudaiya keerththi amirdham
karaiginra idhayam amirdham
karai kaanaa aanandha amirdham
aaladiyin magimai amirdham
aiyanivan elimai amirdham
baarathaththin thavame amirdham - adhu
bakthi seyyum paange amirdham
நெஞ்சமெல்லாம் பஞ்சாமிர்தம்
நேரமெல்லாம் பஜனாமிர்தம்
கொஞ்சு மொழி தேனாமிர்தம்
கொடுப்பதெல்லாம் ஞானாமிர்தம்
கண்களிலே கருணை அமிர்தம்
கால்கள் தரும் சரணாமிர்தம்
கை உதிர்க்கும் அருள் அமிர்தம்
காலமெல்லாம் சேவாமிர்தம்
வடிவ கம்பீர அமிர்தம்
வசனங்கள் அன்பின் அமிர்தம்
தீண்டுகின்ற தீட்சை அமிர்தம்
திருவடியின் நிழலே அமிர்தம்
பழகுகின்ற எளிமை அமிர்தம்
பார்வை அதன் பரிவு அமிர்தம்
நழுவுகின்ற நேரம் அமிர்தம்
நான் கண்ட தெய்வம் அமிர்தம்
சிவசங்கர நாம அமிர்தம்
சிறப்புடைய கீர்த்தி அமிர்தம்
கரைகின்ற இதயம் அமிர்தம்
கரை காணா ஆனந்த அமிர்தம்
ஆலடியின் மகிமை அமிர்தம்
ஐயனிவன் எளிமை அமிர்தம்
பாரதத்தின் தவமே அமிர்தம் - அது
பக்தி செய்யும் பாங்கே அமிர்தம்
Comments