Nenja paasaraiyil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Oct 28, 2020
Audio:
Nenja paasaraiyil nindran thiruppaadham
Nedidhey nirkindra podhinile
Vanjak kodu vinaigal ennai theendidumo
Vallakkottaiyamar sivabaala
Anjal anjalena konjum silamboliyil
Kanjamalar padhangal thaalamida
Senjor punai kavidhai sindhaiyadhil vandhu
sandhamodu sevvel pugazh paadum
Thunjaa kanngalidai thoomaniyaan roopam
Senchudar pol kaatchi tharugaiyile
Panjaai paravaadho endhan vinai yaavum
Paraman magan thanadhu arulaaley
Vinjai oorndhu varum velan thamizhisaikku
Evvi kudhiththaadi varugaiyiley
Thanjamidho thandhen thandhen thandhenendru
Shankara dheivam muththudhiraadho (siva)
நெஞ்சப் பாசறையில் நின்றன் திருப்பாதம்
நெடிதே நிற்கின்ற போதினிலே
வஞ்சக் கொடுவினைகள் என்னைத் தீண்டிடுமோ
வல்லக் கோட்டையமர் சிவபாலா
அஞ்சல் அஞ்சலென கொஞ்சும் சிலம்பொலியில்
கஞ்ச மலர் பதங்கள் தாளமிட
செஞ்சொற் புனை கவிதை சிந்தையதில் வந்து
சந்தமொடு செவ்வேள் புகழ் பாடும்
துஞ்சா கண்களிடை தூமணியான் ரூபம்
செஞ்சுடர் போல் காட்சி தருகையிலே
பஞ்சாய் பறவாதோ எந்தன் வினை யாவும்
பரமன் மகன் தனது அருளாலே
விஞ்சை ஊர்ந்து வரும் வேலன் தமிழிசைக்கு
எவ்விக் குதித்தாடி வருகையிலே
தஞ்சம் இதோ தந்தேன் தந்தேன் தந்தேனென்று
சங்கர தெய்வம் முத்துதிராதோ [சிவ]
Meaning:
நெஞ்சப் பாசறையில் நின்றன் திருப்பாதம்
(Nenja paasaraiyil nindran thiruppaadham)
In my heart filled with love
நெடிதே நிற்கின்ற போதினிலே
(Nedidhey nirkindra podhinile)
Your Feet stands like a mountain,
வஞ்சக் கொடுவினைகள் என்னைத் தீண்டிடுமோ
(Vanjak kodu vinaigal ennai theendidumo)
Can any deceptive bad karmas affect me?
வல்லக் கோட்டையமர் சிவபாலா
(Vallakkottaiyamar sivabaala)
Oh, The Son of Lord Shiva (Lord Muruga) seated at Vallakottai!
அஞ்சல் அஞ்சலென கொஞ்சும் சிலம்பொலியில்
(Anjal anjalena konjum silamboliyil)
When the anklets produce soothing rhythmic sounds
கஞ்ச மலர் பதங்கள் தாளமிட
(Kanjamalar padhangal thaalamida)
from HIS dancing Lotus feet,
செஞ்சொற் புனை கவிதை சிந்தையதில் வந்து
(Senjor punai kavidhai sindhaiyadhil vandhu)
A beautiful imagination of poetry comes to my mind
சந்தமொடு செவ்வேல் புகழ் பாடும்
(sandhamodu sevvel pugazh paadum)
to rhythamically sing the fame of Lord Muruga's divine spear
துஞ்சா கண்களிடை தூமணியான் ரூபம்
(Thunjaa kanngalidai thoomaniyaan roopam)
When the restless eyes beholds the darshan of purest divine form
செஞ்சுடர் போல் காட்சி தருகையிலே
(Senchudar pol kaatchi tharugaiyile)
looking like a bright red flame,
பஞ்சாய் பறவாதோ எந்தன் வினை யாவும்
(Panjaai paravaadho endhan vinai yaavum)
Wont all my miseries fly away like a cotton
பரமன் மகன் தனது அருளாலே
(Paraman magan thanadhu arulaaley)
in the benevolence of God's son (Lord Shiva’s son).
விஞ்சை ஊர்ந்து வரும் வேலன் தமிழிசைக்கு
(Vinjai oorndhu varum velan thamizhisaikku)
For the effortlessly flowing tamil music,
எவ்விக் குதித்தாடி வருகையிலே
(Evvi kudhiththaadi varugaiyiley)
Lord Muruga - the source of wisdom,
comes jumping with a long leap
தஞ்சம் இதோ தந்தேன் தந்தேன் தந்தேனென்று
(Thanjamidho thandhen thandhen thandhenendru)
to promise a refuge for sure
சங்கர தெய்வம் முத்துதிராதோ [சிவ]
(Shankara dheivam muththudhiraadho (siva))
in the mercy of Lord Sivashankara!
Summary:
This song is about Lord Muruga. When we pray to Lord Muruga, with HIS divine blessings we can overcome our misserries and bad karmas easily. When we sing to HIM and call out for HIM, Lord Sivashankara Murugan comes running forward to us and grant refuge at His lotus feet.
Comments