Nenja kanakallu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Nenja kanakallu urugaadhaa
nimala nin padhamadhil sariyaadhaa
konjum mozhi seviyum parugaadhaa - en
kodhikkum mana thaabam thaniyaadhaa
panjena manam lesaagaadhaa - unai
patriye jothiyil kalavaadhaa
vanjam pagai ellaam ozhiyaadhaa
valar piraiyaay anbu perugaadhaa
anji vaazhum nilai theeraadhaa - naan
azhudhu aratruvadhu podhaadhaa
minjum peraasai ozhiyaadhaa - ennul
midhakkum agangkaaram azhiyaadhaa
thanjam enru manam koovaadhaa - en
thavippai Sivashankaram ariyaadhaa
நெஞ்சக் கனகல்லு உருகாதா
நிமல நின் பதமதில் சரியாதா
கொஞ்சும் மொழி செவியும் பருகாதா - என்
கொதிக்கும் மனத்தாபம் தணியாதா
பஞ்சென மனம் லேசாகாதா - உனை
பற்றியே ஜோதியில் கலவாதா
வஞ்சம் பகையெல்லாம் ஒழியாதா
வளர் பிறையாய் அன்பு பெருகாதா
அஞ்சி வாழும் நிலை தீராதா - நான்
அழுது அரற்றுவது போதாதா
மிஞ்சும் பேராசை ஒழியாதா - என்னுள்
மிதக்கும் அகங்காரம் அழியாதா
தஞ்சம் என்று மனம் கூவாதா - என்
தவிப்பை சிவசங்கரம் அறியாதா
Comments