Neeraadum vizhiyulle
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Neeraadum vizhiyulle muruga
nizhalaadi varubavane muruga
poraadum vaazhvinile muruga
pugundhaadi amaidhiyai thaa muruga
eeraaru karangalinaal muruga - ulagai
eerththu arul tharubavane muruga
vaaraadhu vandhavane muruga - unnai
vanangaadha siram yedhu muruga
asaindhaadum mayil yerum muruga - ennul
isaindhaadi varubavane muruga - un
vasamaagum naal yedhu muruga - en
vaazhvukkum porul thandha muruga
nyaayaththin adhipadhiye muruga - nal
gnaanaththai enakkarulvaay muruga
maayam idhil seyyaadhe muruga - en
mazhalaiyane Sivashankara muruga
நீராடும் விழியுள்ளே முருகா
நிழலாடி வருபவனே முருகா
போராடும் வாழ்வினிலே முருகா
புகுந்தாடி அமைதியைத் தா முருகா
ஈராறு கரங்களினால் முருகா - உலகை
ஈர்த்து அருள் தருபவனே முருகா
வாராது வந்தவனே முருகா - உன்னை
வணங்காத சிரம் ஏது முருகா
அசைந்தாடும் மயில் ஏறும் முருகா - என்னுள்
இசைந்தாடி வருபவனே முருகா - உன்
வசமாகும் நாள் ஏது முருகா - என்
வாழ்வுக்கும் பொருள் தந்த முருகா
நியாயத்தின் அதிபதியே முருகா - நல்
ஞானத்தை எனக்கருள்வாய் முருகா
மாயம் இதில் செய்யாதே முருகா - என்
மழலையனே சிவசங்கர முருகா
Comments