Needhaane vendum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Needhaane vendum nee enakku vendum
nee mattum vendum Shankara - un
nizhaldhaane vendum adhu nilaiyaaga vendum - un
ninaivonre vendum Shankara
utraar petraaraay oru kodi pergal
irundhaalenna Shankara
un pola yedhum edhir paaraa anbai
tharuvaaro Sivashankara
ponno porulo pugazho edhuvum
pinnaal varumo Shankara - un
poo muga dharisana aanandham thaane en
piravi payan Shankara
sivamaaga nee ennul illai enraal naanum
savamanro Sivashankara
thavam seyya ariyen nin thala magimai ariyen
dhayai seivaay Sivashankara
maaya thirai ennai maraiththirundhaal adhai
maatri vidu Shankara
thaayaaga vandhu thazhuvi en thaabam
theerththu vidu Sivashankara
udal engo sutri thirindhaalum endhan
uyir unnidam Shankara - arul
kadale unnulle ennai kalandhu
karunai seivaay Shankara
நீதானே வேண்டும் நீ எனக்கு வேண்டும்
நீ மட்டும் வேண்டும் சங்கரா - உன்
நிழல்தானே வேண்டும் அது நிலையாக வேண்டும் - உன்
நினைவொன்றே வேண்டும் சங்கரா
உற்றார் பெற்றாராய் ஒரு கோடி பேர்கள்
இருந்தாலென்ன சங்கரா
உன் போல ஏதும் எதிர்பாரா அன்பை
தருவாரோ சிவசங்கரா
பொன்னோ பொருளோ புகழோ எதுவும்
பின்னால் வருமோ சங்கரா - உன்
பூமுக தரிசன ஆனந்தம் தானே என்
பிறவிப் பயன் சங்கரா
சிவமாக நீ என்னுள் இல்லையென்றால் நானும்
சவமன்றோ சிவசங்கரா
தவம் செய்ய அறியேன் நின் தல மகிமை அறியேன்
தயை செய்வாய் சிவசங்கரா
மாயத்திரை என்னை மறைத்திருந்தால் அதை
மாற்றி விடு சங்கரா
தாயாக வந்து தழுவி என் தாபம்
தீர்த்து விடு சிவசங்கரா
உடல் எங்கோ சுற்றித் திரிந்தாலும் எந்தன்
உயிர் உன்னிடம் சங்கரா - அருள்
கடலே உன்னுள்ளே என்னைக் கலந்து
கருணை செய்வாய் சங்கரா
Comments