Nee ennul
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 9, 2020
Audio:
Nee ennul isaikkiraay naan unnul vasikkiren
verenna enakkingu vendum [Shankara]
thaayanbai minjiye nee anbai pozhigiraay
seikkingu verenna vendum [indha]
ver thottu manakkiraaay virutchamaay valarkkiraay
verenna sath sangam vendum [idhai vida]
agandhaiyai azhikkiraay aanandham alikkiraay
verenna perinbam vendum [mannil]
shankaram paarththadhum sangadam theerndhadhe
mandhiram verenna vendum [jabikkum]
senkaram kaattiye shankaram oottudhe
mangalam verennna vendum [vaazhvil]
padhamalar kaattinaay indha padhumaiyai meettinaay
padhavigal verenna vendum [ulagiyal]
ninaikkum mun varugiraay ketkum mun tharugiraay
verenna arul ingu vendum [enakku]
aasaiyai erikkiraay aanmaavil nilaikkiraay
aanmeegam verenna vendum [uyarndha]
en gathi oangudhu en vidhi neengudhu
nimmadhi verenna vendum [manadhil]
un vasam aana pin en sumai ponadhu
en vasam verenna vendum [unai thavira]
நீ என்னுள் இசைக்கிறாய் நான் உன்னுள் வசிக்கிறேன்
வேறென்ன எனக்கிங்கு வேண்டும் [சங்கரா]
தாயன்பை மிஞ்சியே நீ அன்பை பொழிகிறாய்
சேய்க்கிங்கு வேறென்ன வேண்டும் [இந்த]
வேர் தொட்டு மணக்கிறாய் விருட்சமாய் வளர்க்கிறாய்
வேறென்ன சத்சங்கம் வேண்டும் [இதை விட]
அகந்தையை அழிக்கிறாய் ஆனந்தமளிக்கிறாய்
வேறென்ன பேரின்பம் வேண்டும் [மண்ணில்]
சங்கரம் பார்த்ததும் சங்கடம் தீர்ந்ததே
மந்திரம் வேறென்ன வேண்டும் [ஜபிக்கும்]
செங்கரம் காட்டியே சங்கரம் ஊட்டுதே
மங்கலம் வேறென்ன வேண்டும் [வாழ்வில்]
பதமலர் காட்டினாய் இந்த பதுமையை மீட்டினாய்
பதவிகள் வேறென்ன வேண்டும் [உலகியல்]
நினைக்கும் முன் வருகிறாய் கேட்குமுன் தருகிறாய்
வேறென்ன அருள் இங்கு வேண்டும் [எனக்கு]
ஆசையை எரிக்கிறாய் ஆன்மாவில் நிலைக்கிறாய்
ஆன்மீகம் வேறென்ன வேண்டும் [உயர்ந்த]
என் கதி ஓங்குது என் விதி நீங்குது
நிம்மதி வேறென்ன வேண்டும் [மனதில்]
உன் வசம் ஆனபின் என் சுமை போனது
என் வசம் வேறென்ன வேண்டும் [உனைத்தவிர]
Meaning
நீ என்னுள் இசைக்கிறாய் நான் உன்னுள் வசிக்கிறேன் (Nee ennul isaikkiraay naan unnul vasikkiren) You play music in me and I reside in You வேறென்ன எனக்கிங்கு வேண்டும் [சங்கரா] (verenna enakkingu vendum [Shankara]) What else do I need here Shankara தாயன்பை மிஞ்சியே நீ அன்பை பொழிகிறாய் (thaayanbai minjiye nee anbai pozhigiraay) More than mother’s love,You shower Your love சேய்க்கிங்கு வேறென்ன வேண்டும் [இந்த] (seikkingu verenna vendum [indha]) What more does a child need here (this) Summary 1 You are in me and I am in You, Shankara,what else do I need?Your shower love more than a mother,what more does this child need? வேர் தொட்டு மணக்கிறாய் விருட்சமாய் வளர்கிறாய் (ver thottu manakkiraaay virutchamaay valarkiraay) You touch the roots with your fragrance and grow into a tree வேறென்ன சத்சங்கம் வேண்டும் [இதை விட] (verenna sath sangam vendum [idhai vida]) What more of good company is needed அகந்தையை அழிக்கிறாய் ஆனந்தமளிக்கிறாய் (agandhaiyai azhikkiraay aanandham alikkiraay) You destroy ego and give happiness வேறென்ன பேரின்பம் வேண்டும் [மண்ணில்] (verenna perinbam vendum [mannil]) What other great joy is needed (in this earth) Summary 2 You plant Yourself and grow into a tree within me, what more good company do I need? You destroy ego and give happiness,what more greater joy do I need? சங்கரம் பார்த்ததும் சங்கடம் தீர்ந்ததே (shankaram paarththadhum sangadam theerndhadhe) As soon as Shankara saw, the troubles disappeared மந்திரம் வேறென்ன வேண்டும் [ஜபிக்கும்] (mandhiram verenna vendum [jabikkum]) What other mantra is needed(to chant) செங்கரம் காட்டியே சங்கரம் ஊட்டுதே (senkaram kaattiye shankaram oottudhe) With benevolent hands, Shankaram feeds மங்கலம் வேறென்ன வேண்டும் [வாழ்வில்] (mangalam verennna vendum [vaazhvil]) what other auspiciousness is needed(in life) Summary 3 As soon as You see me,my troubles vanish,what more powerful mantra do I need for chanting? With benevolence, You feed and shower blessings, what more auspiciousness doI need? பதமலர் காட்டினாய் , பதுமையை மீட்டினாய் (padhamalar kaattinaay indha padhumaiyai meettinaay) You showed Your lotus feet, You tuned this doll(me) பதவிகள் வேறென்ன வேண்டும் [உலகியல்] (padhavigal verenna vendum [ulagiyal]) What other position is needed (worldly) நினைக்கும் முன் வருகிறாய் கேட்குமுன் தருகிறாய் (ninaikkum mun varugiraay ketkum mun tharugiraay) You appear before I think, grant before I ask வேறென்ன அருள் இங்கு வேண்டும் [எனக்கு] (verenna arul ingu vendum [enakku]) What other Grace is needed here(for me) Summary 4 You granted me Your lotus feet and moulded me.What more status do I need in this world than being Your devotee? You come before I call and give before I ask, what other Grace do I need? ஆசையை எரிக்கிறாய் ஆன்மாவில் நிலைக்கிறாய் (aasaiyai erikkiraay aanmaavil nilaikkiraay) You burn desires, You reside firmly in the soul ஆன்மீகம் வேறென்ன வேண்டும் [உயர்ந்த] (aanmeegam verenna vendum [uyarndha]) What other spirituality is needed (higher) என் கதி ஓங்குது என் விதி நீங்குது (en gathi oangudhu en vidhi neengudhu) My state is elevating and my fate is removed நிம்மதி வேறென்ன வேண்டும் [மனதில்] (nimmadhi verenna vendum [manadhil]) What other peace is needed (in mind) உன் வசம் ஆனபின் என் சுமை போனது (un vasam aana pin en sumai ponadhu) After I became Yours, my burdens are gone என் வசம் வேறென்ன வேண்டும் [உனைத்தவிர] (en vasam verenna vendum [unai thavira]) What else do I need for me ( except You) Summary 5 You burn desires and reside firmly in the soul. What higher spirituality is needed? My state is elevated and my fate is changed, what more peace of mind is needed? After I surrendered myself to You, all my burdens are gone, what more do I need than You, my Lord Sivashankar Baba? This song explains that once we surrender to Baba, we get the best of everything through His love ,Grace and Guidance. We don’t need anything else except Him in this world.
Comments