Nadhi moolam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 22, 2020
Audio:
Nadhi moolam rishi moolam paarppadhu ariveenam
un moolam en moolam anaiththum arindha
indha thirumoolalththin
anudhinamum nee ivaridam vandhu
kuraigalai thaane ketkiraay
maru kaname adhu maraindhida kandu
manadhil magizhchi kolgiraay
aayinum mana maayaiyil avar
appadi ippadi engiraay
aaraavamudhan avar nilaiyai un
arivaal alandhida paarkkiraay
dhaagam konda namakku
thamarai thadaagam irukku
kuliththaalum illai kudiththaalum
nanri solli karai seruvadhi vittu vittu
idhudhaan dheiveegam idhudhaan irai arul
enbadhu yaarukku theriyum
ivarai thavira iraivan verillai
enbadhu ulagukku puriyum - ivar
kadai virithten kolvaarillai enru
azhudhadhai evar manam ariyum - nam
kadaimoodi kanakku mudindha pinne ingu
varuvom appodhu puriyum
mudindhu pona pinne
mutti kondu enna laabam
madindhu pogum munne
ivanadi servadhu perinbam
dheivam undu enriru onrenriru
adhu Sivashankaram enriru
நதி மூலம் ரிஷி மூலம் பார்ப்பது அறிவீனம்
உன் மூலம் என் மூலம்
அனைத்தும் அறிந்த இந்த திருமூலத்தின் [நதி]
அனுதினமும் நீ இவரிடம் வந்து
குறைகளைத்தானே கேட்கிறாய்
மறுகணமே அது மறைந்திடக் கண்டு
மனதில் மகிழ்ச்சி கொள்கிறாய்
ஆயினும் மன மாயையில்
அவர் அப்படி இப்படி என்கிறாய்
ஆராவமுதன் அவர் நிலையை உன்
அறிவால் அளந்திட பார்க்கிறாய்
தாகம் கொண்ட நமக்கு
தாமரை தடாகம் இருக்கு
குளித்தாலும் இல்லை குடித்தாலும்
நன்றி சொல்லி கரை சேருவதை விட்டு விட்டு
இதுதான் தெய்வீகம் இதுதான் இறையருள்
என்பது யாருக்குத் தெரியும்
இவரைத் தவிர இறைவன் வேறில்லை
என்பது உலகுக்கு புரியும் - இவர்
கடை விரித்தேன் கொள்வாரில்லை
என்று அழுததை எவர் மனம் அறியும் - நம்
கடை மூடி கணக்கு முடிந்தபின்னே
இங்கு வருவோம் அப்போது புரியும்
முடிந்து போன பின்னே
முட்டிக் கொண்டு என்ன லாபம்
மடிந்து போகும் முன்னே
இவரடி சேர்வது பேரின்பம்
தெய்வம் உண்டு என்றிரு
ஒன்றென்றிரு அது சிவசங்கரமென்றிரு
Meaning
நதி மூலம் ரிஷி மூலம் பார்ப்பது அறிவீனம்
(Nadhi moolam rishi moolam paarppadhu ariveenam)
To search for River’s source or Rishi’s origin is foolish
உன் மூலம் என் மூலம் அனைத்தும் அறிந்த இந்த திருமூலத்தின் [நதி]
(un moolam en moolam anaiththum arindha indha thirumoolalththin)
HE is the Lord, who knows everything about the origin of you and me
அனுதினமும் நீ இவரிடம் வந்து
(anudhinamum nee ivaridam vandhu)
You come to HIM everyday
குறைகளைத்தானே கேட்கிறாய்
(kuraigalai thaane ketkiraay)
for deliverance from your troubles
மறுகணமே அது மறைந்திடக் கண்டு
(maru kaname adhu maraindhida kandu)
seeing it disappearing, the next moment,
மனதில் மகிழ்ச்சி கொள்கிறாய்
(manadhil magizhchi kolgiraay)
you feel very happy
Summary
There’s no use to search for the origins of rivers and sages, as its complicated and futile.Same way to search for the origin of Sivashankar Baba who is omniscient is foolish. You go to Him for your troubles and in a moment when He solves it, you become happy .
ஆயினும் மன மாயையில்
(aayinum mana maayaiyil)
Still due to mind’s delusions
அவர் அப்படி இப்படி என்கிறாய்
(avar appadi ippadi engiraay)
You say He’s like this and that
ஆராவமுதன் அவர் நிலையை உன்
(aaraavamudhan avar nilaiyai un)
Unsatiating nectar(Lord Narayanan) is His state and you
அறிவால் அளந்திட பார்க்கிறாய்
(arivaal alandhida paarkkiraay)
try to fathom with your mind
Summary
Out of your ignorance and delusion,you talk ill about Him. He is in the exalted state of Lord Narayana and you try to gauge His power.
தாகம் கொண்ட நமக்கு
(dhaagam konda namakku )
For us who are feeling thirsty(spiritually)
தாமரை தடாகம் இருக்கு
(thamarai thadaagam irukku)
He is like a lotus pond
குளித்தாலும் இல்லை குடித்தாலும்
(kuliththaalum illai kudiththaalum)
Either you bathe in it or drink from it
நன்றி சொல்லி கரை சேருவதை விட்டு விட்டு
(nanri solli karai seruvadhi vittu vittu)
Instead of being thankful and get to the shore
Summary
For the spiritual seekers,thirsty for God, He’s like the lotus pond of knowledge and Grace.Instead of being thankful after using Him, don’t waste time in researching Him.
இதுதான் தெய்வீகம் இதுதான் இறையருள்
(idhudhaan dheiveegam idhudhaan irai arul)
This is Divinity and This is God’s Grace
என்பது யாருக்குத் தெரியும்
(enbadhu yaarukku theriyum)
Who knows this fact
இவரைத் தவிர இறைவன் வேறில்லை
(ivarai thavira iraivan verillai)
Other than Him, there’s no other God
என்பது உலகுக்கு புரியும் - இவர்
(enbadhu ulagukku puriyum - ivar)
The world will come to know - He
Summary
He is Divine and full of Grace.Alas who knows this,but one day the whole world will realize that He is the only God.
கடை விரித்தேன் கொள்வாரில்லை
(kadai virithten kolvaarillai enru)
HE set up shop (spirituality)but there are no takers
என்று அழுததை எவர் மனம் அறியும் - நம்
(azhudhadhai evar manam ariyum - nam)
Saying He felt sad,but who knows this - our
கடை மூடி கணக்கு முடிந்தபின்னே
(kadaimoodi kanakku mudindha pinne)
shop(death) once closes and our account closes
இங்கு வருவோம் அப்போது புரியும்
(ingu varuvom appodhu puriyum)
When We come here, we will understand
Summary
He came to this earth to enlighten us,but He’s sad that there are no real takers. When our time ends and our account has to be settled,we have to come to Him, as He’s in the judgement seat. At that time we will realize.
முடிந்து போன பின்னே
(mudindhu pona pinne )
After it’s all over,
முட்டிக் கொண்டு என்ன லாபம்
(mutti kondu enna laabam)
What’s the point to feel dejected
மடிந்து போகும் முன்னே
(madindhu pogum munne )
Before death comes
இவரடி சேர்வது பேரின்பம்
(ivanadi servadhu perinbam)
to surrender unto His feet is bliss
தெய்வம் உண்டு என்றிரு
(dheivam undu enriru onrenriru )
Be assured God is present
ஒன்றென்றிரு அது சிவசங்கரமென்றிரு
(adhu Sivashankaram enriru)
God is One and that is Sivashankar Baba
Summary
But what’s the use of realizing His true nature after death. It’s too late. Instead just surrender to His feet and feel the bliss of knowing that God’s there and He’s One and that it’s Sivashankar Baba.
Comments