Naan paadum paadal
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Naan paadum paadal ellaam unakkaagave - jegan
naayagi nee endhan mugam paarkkave
vaan mazhai nee vaazhvil valam tharave - indha
naanilam yaavum un arul perave
ulla kumural ellaam nee ketkave
ulaga pazhiyininrum enai meetkave - un
maalaiyil oru poovaay naan pookkave - vaadi
udhirndhaalum un padhathil enai serkkave
நான் பாடும் பாடல் எல்லாம் உனக்காகவே - ஜெகன்
நாயகி நீ எந்தன் முகம் பார்க்கவே
வான் மழை நீ வாழ்வில் வளம் தரவே - இந்த
நாநிலம் யாவும் உன் அருள் பெறவே
உள்ளக் குமுறல் எல்லாம் நீ கேட்கவே
உலகப் பழியினின்றும் எனை மீட்கவே - உன்
மாலையில் ஒரு பூவாய் நான் பூக்கவே - வாடி
உதிர்ந்தாலும் உன் பதத்தில் எனை சேர்க்கவே
Commentaires