Jeevanukkul oru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 29, 2020
Audio:
Jeevanukkul oru sivam vandhadhu - en
chiththaththil maatraththai adhu thandhadhu
sogamellaam engo poy maaindhadhu - pudhu
sorgam padaiththu adhu thandhadhu
gnaanamenum dhaagam thaan vandhadhu - ange
naan enum agandhai thee paaindhadhu
mona nilai enaiye soozhndhadhu - mana
mogangall yaavum kudai saaindhadhu
thaen kural kaadhinile paayginrathu
thevittaa adhan suvai enrum pugazh vaaindhadhu
paalai vana cholai arul vaeindhadhu - adhan
paarvaiyile endhan vinai oaindhadhu
vaelvigall nenjull nadakkinradhu - ange
vaedhaththin geetham isaikkinradhu
tholvigall yaavum thuvallginradhu - en
thoindha manam naere nimirginradhu
ஜீவனுக்குள் ஒரு சிவம் வந்தது - என்
சித்தத்தில் மாற்றத்தை அது தந்தது
சோகமெல்லாம் எங்கோ போய் மாய்ந்தது - புது
சொர்க்கம் படைத்து அது தந்தது
ஞானமெனும் தாகம் தான் வந்தது - அங்கே
நான் எனும் அகந்தை தீப்பாய்ந்தது
மோன நிலை எனையே சூழ்ந்தது - மன
மோகங்கள் யாவும் குடை சாய்ந்தது
தேன் குரல் காதினிலே பாய்கின்றது
தெவிட்டா அதன் சுவை என்றும் புகழ் வாய்ந்தது
பாலை வனச்சோலை அருள் வேய்ந்தது - அதன்
பார்வையிலே எந்தன் வினை ஓய்ந்தது
வேள்விகள் நெஞ்சுள் நடக்கின்றது - அங்கே
வேதத்தின் கீதம் இசைக்கின்றது
தோல்விகள் யாவும் துவள்கின்றது - என்
தொய்ந்த மனம் நேரே நிமிர்கின்றது
Meaning
ஜீவனுக்குள் ஒரு சிவம் வந்தது - என்
(Jeevanukkul oru sivam vandhadhu - en)
Prosperity came into my life
சித்தத்தில் மாற்றத்தை அது தந்தது
(chiththaththil maatraththai adhu thandhadhu)
It brought about a change in will
சோகமெல்லாம் எங்கோ போய் மாய்ந்தது - புது
(sogamellaam engo poy maaindhadhu - pudhu)
All the sorrows disappeared - New
சொர்க்கம் படைத்து அது தந்தது
(sorgam padaiththu adhu thandhadhu)
Heaven was created and given
Summary - 1: Prosperity came into my life. It brought about a change in will.All the sorrows disappeared. New Heaven was created and given
ஞானமெனும் தாகம் தான் வந்தது - அங்கே
(gnaanamenum dhaagam thaan vandhadhu - ange)
The thirst for wisdom only came - There
நான் எனும் அகந்தை தீப்பாய்ந்தது
(naan enum agandhai thee paaindhadhu)
Arrogant ego got burnt.
மோன நிலை எனையே சூழ்ந்தது - மன
(mona nilai enaiye soozhndhadhu - mana)
Silence is what surrounded me - In mind
மோகங்கள் யாவும் குடை சாய்ந்தது
(mogangall yaavum kudai saaindhadhu
all my lust got demolished
Summary-2: The thirst for wisdom only came - There, arrogant ego got burnt. Silence is what surrounded me, all my lust got demolished
தேன் குரல் காதினிலே பாய்கின்றது
(thaen kural kaadhinile paayginrathu)
Sweet voice is heard in the ears
தெவிட்டா அதன் சுவை என்றும் புகழ் வாய்ந்தது
(thevittaa adhan suvai enrum pugazh vaaindhadhu)
that unsatiating taste is very famous always
பாலை வனச்சோலை அருள் வேய்ந்தது - அதன்
(paalai vana cholai arul vaeindhadhu - adhan)
Blessed with green spot in a desert - with Him
பார்வையிலே எந்தன் வினை ஓய்ந்தது
(paarvaiyile endhan vinai oaindhadhu)
my misfortunes vanished by His visual power
Summary-3: Sweet voice heard in the ear. That unsatiating taste became very famous. Blessed with green spot in a desert - with Him. My misfortunes vanished by His visual power
வேள்விகள் நெஞ்சுள் நடக்கின்றது - அங்கே
(vaelvigall nenjull nadakkinradhu - ange)
Heart is getting filled with Hymns - There
வேதத்தின் கீதம் இசைக்கின்றது
(vaedhaththin geetham isaikkinradhu)
The song of the Vedas are orchestrated
தோல்விகள் யாவும் துவள்கின்றது - என்
(tholvigall yaavum thuvallginradhu - en)
All failures are getting eliminated
தொய்ந்த மனம் நேரே நிமிர்கின்றது
(thoindha manam naere nimirginradhu)
The depressed mind is getting pacified
Summary-4: Heart is getting filled with Hymns. There, the song of the Vedas are orchestrated. All failures are getting eliminated. The depressed mind is getting pacified.
Comentários