Guru alla nee irai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Oct 28, 2020
Audio:
Guru alla nee irai irai
Uru alla nee marai marai
Nirai kondu yaavaiyum muraiyodu kaaththidum
Karai thedum maandharkku nee kalangarai
Gnaanamum yogamum thannilai kondu
Sathyamum shaanthiyum un anbinaal kandu
Sanjalam sanjalam endru varum maandharkku
Shankaran pon padham irukkaiyil thuyar edharkku
Maa mazhai...pol arul mazhai
Pozhindhu nadamaadum dheivame
Naan seidha punyamo nee seidha maayamo
En vaazhvil oar maatram un uruva dharisanam
Ippiravi muzhuvadhum eppiravi thodarinum
Isai gnaanam kondu naan un naamam paaduven
Naanilam potridum gnaana moorthi
Naanilam kaaththida naadha nee vaa
குரு அல்ல நீ இறை இறை
உரு அல்ல நீ மறை மறை
நிறை கொண்டு யாவையும் முறையோடு காத்திடும்
கரை தேடும் மாந்தர்க்கு நீ கலங்கரை
ஞானமும் யோகமும் தன்னிலை கொண்டு
சத்யமும் சாந்தியும் உன் அன்பினால் கண்டு
சஞ்சலம் சஞ்சலம் என்று வரும் மாந்தர்க்கு
சங்கரன் பொன் பதம் இருக்கையில் துயர் எதற்கு
மாமழை… போல் அருள் மழை
பொழிந்து நடமாடும் தெய்வமே
நான் செய்த புண்யமோ நீ செய்த மாயமோ
என் வாழ்வில் ஓர் மாற்றம் உன் உருவ தரிசனம்
இப்பிறவி முழுவதும் எப்பிறவி தொடரினும்
இசை ஞானம் கொண்டு நான் உன் நாமம் பாடுவேன்
நானிலம் போற்றிடும் ஞான மூர்த்தி
நானிலம் காத்திட நாதா நீ வா
Meaning:
குரு அல்ல நீ இறை இறை
(Guru alla nee irai irai)
You are not our Guru but our God!God!
உரு அல்ல நீ மறை மறை
(Uru alla nee marai marai)
You are not a form, but vedas
நிறை கொண்டு யாவையும் முறையோடு காத்திடும்
(Nirai kondu yaavaiyum muraiyodu kaaththidum)
you have a method to protect all of us in abundance
கரை தேடும் மாந்தர்க்கு நீ கலங்கரை
(Karai thedum maandharkku nee kalangarai)
you are the lighthouse for people looking for shore
Summary 1:
You are not our Guru but our God!God!. You are not a form, but vedas. You have a method to protect all of us in abundance. You serve as a lighthouse for people looking for shore.
ஞானமும் யோகமும் தன்னிலை கொண்டு
(Gnaanamum yogamum thannilai kondu)
You are always in the state of gnanam(wisdom) and yoga
சத்யமும் சாந்தியும் உன் அன்பினால் கண்டு
(Sathyamum shaanthiyum un anbinaal kandu)
We have seen both truthfulness and peace in your love
சஞ்சலம் சஞ்சலம் என்று வரும் மாந்தர்க்கு
(Sanjalam sanjalam endru varum maandharkku)
People who comes with disturbed mind
சங்கரன் பொன் பதம் இருக்கையில் துயர் எதற்கு
(Shankaran pon padham irukkaiyil thuyar edharkku)
why should we worry about misfortunes, when we are in Shankaran's golden hands ?
மாமழை… போல் அருள் மழை
(Maa mazhai...pol arul mazhai)
Your gracefulness is like heavy rain
பொழிந்து நடமாடும் தெய்வமே
(Pozhindhu nadamaadum dheivame)
You are the living God, who showers your grace
Summary 2:
You are always in the state of gnanam(wisdom) and yoga, We have seen both truthfulness and peace in your love.
People who comes with disturbed mind, why should we worry about misfortunes, when we are in Shankaran's golden hands ?
Your gracefulness is like heavy rain
நான் செய்த புண்யமோ நீ செய்த மாயமோ
(Naan seidha punyamo nee seidha maayamo)
Is it my good deeds or is that your magic
என் வாழ்வில் ஓர் மாற்றம் உன் உருவ தரிசனம்
(En vaazhvil oar maatram un uruva dharisanam)
There is a change in my life after your dharshan
இப்பிறவி முழுவதும் எப்பிறவி தொடரினும்
(Ippiravi muzhuvadhum eppiravi thodarinum)
Entire life and also in my Series of re-births
இசை ஞானம் கொண்டு நான் உன் நாமம் பாடுவேன்
(Isai gnaanam kondu naan un naamam paaduven)
With my musical knowledge, I will always sing your name
நானிலம் போற்றிடும் ஞான மூர்த்தி
(Naanilam potridum gnaana moorthi)
You are the Lord of wisdom, whom the entire universe praises
நானிலம் காத்திட நாதா நீ வா
(Naanilam kaaththida naadha nee vaa)
Please come to protect the whole Universe
Summary 3:
Is it my good deeds or is that your magic, there is a change in my life after your dharshan.
Entire life and also in my Series of re-births . With my musical knowledge i will always sing your name
You are the Lord of wisdom, which the entire universe praises and please come to protect the whole Universe
Comments