Gadhi thara udan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 11, 2020
Audio:
Gadhi thara udan varum kazhalgalai udaiyaan
ganangalai dhevarai aal thiranudaiyaan
thaniyanaay thirindhu sei thavappayan udaiyaan
ini oru piraviyil enai ivan padaiyaan
nadhiyena karunaiyil valam tharum gunaththaan
sadhigalai thavidodu podiyena udhirppaan
madhi mugamodu nal manamivan padaiththaan
sruthi layamena nam kurudhiyil kalappaan
oru kanam ninaivinil enai ivan agalaan
uruthuyar tharum vidhi udan ivan kalaivaan
karuvizhi paarvaiyil namai alaveduppaan
gavanamaay ivan namai thaan therndheduppaan
dhimi dhimi dhimiyena ivan nadamiduvaan
thigambaranivan nam manam thirudiduvaan
paga pagavena paaradhirndhida nagaippaan
payan thara namai valai veesiye pidippaan
jana ranjagan Siva shankaran enbaan
jagaththinar manathinil magaththuvam kolvaan
kalagam sei ulagile namai kaaththiduvaan
kaliyuga mudivile ivan theerppiduvaan
கதி தர உடன் வரும் கழல்களை உடையான்
கணங்களை தேவரை ஆள் திறனுடையான்
தனியனாய்த் திரிந்து செய் தவப்பயனுடையான்
இனி ஒரு பிறவியில் எனை இவன் படையான்
நதியெனக் கருணையில் வளம் தரும் குணத்தான்
சதிகளைத் தவிடொடு பொடியென உதிர்ப்பான்
மதி முகமொடு நல் மனமிவன் படைத்தான்
ஸ்ருதிலயமென நம் குருதியில் கலப்பான்
ஒரு கணம் நினைவினில் எனை இவன் அகலான்
உறுதுயர் தரும் விதி உடன் இவன் களைவான்
கருவிழிப் பார்வையில் நமை அளவெடுப்பான்
கவனமாய் இவன் நமைத் தான் தேர்ந்தெடுப்பான்
திமி திமி திமியென இவன் நடமிடுவான்
திகம்பரனிவன் நம் மனம் திருடிடுவான்
பக பகவென பாரதிர்ந்திட நகைப்பான்
பயன்தர நமை வலை வீசியே பிடிப்பான்
ஜன ரஞ்சகன் சிவ சங்கரன் என்பான்
ஜகத்தினர் மனத்தினில் மகத்துவம் கொள்வான்
கலகம் செய் உலகிலே நமைக் காத்திடுவான்
கலியுக முடிவிலே இவன் தீர்ப்பிடுவான்
Meaning
கதி தர உடன் வரும் கழல்களை உடையான்
(Gadhi thara udan varum kazhalgalai udaiyaan)
He has the lotus feet that comes rushing to give comfort
கணங்களை தேவரை ஆள் திறனுடையான்
(ganangalai dhevarai aal thiranudaiyaan)
He is worshipped by his devotees and deities
தனியனாய்த் திரிந்து செய் தவப்பயனுடையான்
(thaniyanaay thirindhu sei thavappayan udaiyaan)
He wandered all by himself and gathered his penance benefits
இனி ஒரு பிறவியில் எனை இவன் படையான்
(ini oru piraviyil enai ivan padaiyaan)
He has removed re-birth from my soul
Summary 1: He has the lotus feet that comes rushing to give comfort, He is worshipped by his devotees and deities, He wandered all by himself and gathered his penance benefits and He has removed re-birth from my soul
நதியெனக் கருணையில் வளம் தரும் குணத்தான்
(nadhiyena karunaiyil valam tharum gunaththaan)
He is kindhearted, gives his grace like a river to everyone
சதிகளைத் தவிடொடு பொடியென உதிர்ப்பான்
(sadhigalai thavidodu podiyena udhirppaan)
He shattered and destorys all evil plans
மதி முகமொடு நல் மனமிவன் படைத்தான்
(madhi mugamodu nal manamivan padaiththaan)
He has a charming moon like face and kindheart
ஸ்ருதிலயமென நம் குருதியில் கலப்பான்
(sruthi layamena nam kurudhiyil kalappaan )
Like song and rhythm he will mix in our blood
Summary 2: He is kindhearted, gives his grace like a river to everyone, He shattered and destorys all evil plans, He has a charming moon like face and kindheart and Like song and rhythm he will mix in our blood
ஒரு கணம் நினைவினில் எனை இவன் அகலான்
(oru kanam ninaivinil enai ivan agalaan)
He will never forget me even for a moment
உறுதுயர் தரும் விதி உடன் இவன் களைவான்
(uruthuyar tharum vidhi udan ivan kalaivaan)
He surely removes fate that gives sorrows
கருவிழிப் பார்வையில் நமை அளவெடுப்பான்
(karuvizhi paarvaiyil namai alaveduppaan)
He judges us by his powerful eyesight
கவனமாய் இவன் நமைத் தான் தேர்ந்தெடுப்பான்
(gavanamaay ivan namai thaan therndheduppaan)
He will carefully chooses us
Summary 3: He will never forget me even for a moment, He surely removes fate that gives sorrows, He judges us by his powerful eyesight and He will carefully chooses us
திமி திமி திமியென இவன் நடமிடுவான்
(dhimi dhimi dhimiyena ivan nadamiduvaan)
He dances rhythmatically
திகம்பரனிவன் நம் மனம் திருடிடுவான்
(thigambaranivan nam manam thirudiduvaan)
He has renounced everything, he would will steal our hearts
பக பகவென பாரதிர்ந்திட நகைப்பான்
(paga pagavena paaradhirndhida nagaippaan)
His bursts of laughter makes the world shudder
பயன்தர நமை வலை வீசியே பிடிப்பான்
(payan thara namai valai veesiye pidippaan)
He throws a net to catch us for our own well-being
Summary 4: He dances rhythmatically, He has renounced everything, he would steal our hearts, His bursts of laughter makes the world shudder and He throws a net to catch us for our own well-being
ஜன ரஞ்சகன் சிவ சங்கரன் என்பான்
(jana ranjagan Siva shankaran enbaan)
He says Siva Shankaran will direct people to abode
ஜகத்தினர் மனத்தினில் மகத்துவம் கொள்வான்
(jagaththinar manathinil magaththuvam kolvaan)
He will be glorified by the people in their hearts
கலகம் செய் உலகிலே நமைக் காத்திடுவான்
(kalagam sei ulagile namai kaaththiduvaan)
He will protects us from the disturbances filled world
கலியுக முடிவிலே இவன் தீர்ப்பிடுவான்
(kaliyuga mudivile ivan theerppiduvaan)
He will give judgement at the end of this era
Summary 5: He says Siva Shankaran will direct people to abode, He will be glorified by the people in their hearts, He will protects us from thedisturbances filled world and He will give judgement at the end of this era
Comments