top of page

Gandha parimala

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 3 min read

Updated: Aug 13, 2020

Audio:


Gandha parimala vaasanaiyil - unai

kandu konden Sivashankarame

sundhara meniyan sobiththadhil - manam

sokki ninren Sivashankarame

kaiyile velai pidiththu nirkum

gambeeram kandu mei silirththen

meyyile veetra thiruneetril - nin

meni manamum izhaiya kanden


aaru mugaththin dharisanathil

anbaril vaiththa karisanathil

therudhal sollum arulai kanden - ulle

thekki vaiththa peranbu kanden

saththiyam pesum kural ketten - un

saadhanai yaavum asai potten

niththilame Oh! neruppuruve - en

nenjukkulle oru medai itten


idhaya gugaiyil amara vaiththen - en

iru karaththaal un padham pidiththen

samaya sazhakkugal theerththu vaiththa - Siva

shankara unnai paadi vaiththen


கந்தப் பரிமள வாசனையில் - உனை

கண்டு கொண்டேன் சிவசங்கரமே

சுந்தர மேனியன் சோபித்ததில் - மனம்

சொக்கி நின்றேன் சிவசங்கரமே

கையிலே வேலை பிடித்து நிற்கும்

கம்பீரம் கண்டு மெய் சிலிர்த்தேன்

மெய்யிலே வீற்ற திருநீற்றில் - நின்

மேனி மணமும் இழையக் கண்டேன்


ஆறுமுகத்தின் தரிசனத்தில்

அன்பரில் வைத்த கரிசனத்தில்

தேறுதல் சொல்லும் அருளைக் கண்டேன் - உள்ளே

தேக்கி வைத்த பேரன்பு கண்டேன்

சத்தியம் பேசும் குரல் கேட்டேன் - உன்

சாதனை யாவும் அசை போட்டேன்

நித்திலமே ஓ நெருப்புருவே - என்

நெஞ்சுக்குள்ளே ஒரு மேடையிட்டேன்


இதயக் குகையில் அமர வைத்தேன் - என்

இருகரத்தால் உன் பதம் பிடித்தேன்

சமயச் சழக்குகள் தீர்த்து வைத்த - சிவ

சங்கரா உன்னை பாடி வைத்தேன்


Meaning


கந்தப் பரிமள வாசனையில் - உனை

(Gandha parimala vaasanaiyil - unai)


By the fragrance of flower blossoms


கண்டு கொண்டேன் சிவசங்கரமே

(kandu konden Sivashankarame)


I recognized you Lord SivaShankara


சுந்தர மேனியன் சோபித்ததில் - மனம்

(sundhara meniyan sobiththadhil - manam)


By the appearance of your handsome body


சொக்கி நின்றேன் சிவசங்கரமே

(sokki ninren Sivashankarame)


I stood in excitement, Lord SivaShankara


கையிலே வேலை பிடித்து நிற்கும்

(kaiyile velai pidiththu nirkum)


You stood holding the spear


கம்பீரம் கண்டு மெய் சிலிர்த்தேன்

(gambeeram kandu mei silirththen)


I got goosebumps seeing your braveness


மெய்யிலே வீற்ற திருநீற்றில் - நின்

(meyyile veetra thiruneetril - nin)


You smeared scared ash on your body


மேனி மணமும் இழையக் கண்டேன்

(meni manamum izhaiya kanden)


I saw your body aroma merged with it


Summary 1: By the fragrance of flower blossoms, I recognized you Lord SivaShankara, By the appearance of your handsome body ,

I stood in excitement, Lord SivaShankara, You stood holding the spear, I got goosebumps seeing your braveness, You smeared scared ash on your body , I saw your body aroma merged with it


ஆறுமுகத்தின் தரிசனத்தில்

(aaru mugaththin dharisanathil)


You saw Lord Muruga one to one


அன்பரில் வைத்த கரிசனத்தில்

(anbaril vaiththa karisanathil)


You kept great kindness on your devotees


தேறுதல் சொல்லும் அருளைக் கண்டேன் - உள்ளே

(therudhal sollum arulai kanden - ulle)


You advise for betterment and I witnessed the grace


தேக்கி வைத்த பேரன்பு கண்டேன்

(thekki vaiththa peranbu kanden)


I saw the overflowing love stored inside you


சத்தியம் பேசும் குரல் கேட்டேன் - உன்

(saththiyam pesum kural ketten - un)


I heard your voice speaking truth


சாதனை யாவும் அசை போட்டேன்

(saadhanai yaavum asai potten)

I kept thinking of your accomplishments


நித்திலமே ஓ நெருப்புருவே - என்

(niththilame Oh! neruppuruve - en)


Oh my pearl, you are fire form


Summary 2: You saw Lord Muruga one to one , You kept great kindness on your devotees , You advise for betterment and I witnessed the grace , I saw the overflowing love stored inside you , I heard your voice speaking truth , I kept thinking of your accomplishments , Oh my pearl, you are fire form


நெஞ்சுக்குள்ளே ஒரு மேடையிட்டேன்

(nenjukkulle oru medai itten)


I constructed a stage in my heart


இதயக் குகையில் அமர வைத்தேன் - என்

(idhaya gugaiyil amara vaiththen - en )


I made you sit in the cave in my heart


இருகரத்தால் உன் பதம் பிடித்தேன்

(iru karaththaal un padham pidiththen)


I held your holy feet with my two hands


சமயச் சழக்குகள் தீர்த்து வைத்த - சிவ

(samaya sazhakkugal theerththu vaiththa - Siva)


You removed differences and accepted all religions


சங்கரா உன்னை பாடி வைத்தேன்

(shankara unnai paadi vaiththen)


Lord SivaShankara, I sang in praise of you


Summary 3: I constructed a stage in my heart, I made you sit in the cave in my heart, I held your holy feet with my two hands, You removed differences and accepted all religions, Lord SivaShankara, I sang in praise of you.

 
 
 

Recent Posts

See All
Gayathri Savithri

Audio: https://drive.google.com/file/d/1nD2c9LtHjI7GVVCZ2RS1Cqtr27-QsRl9/view?usp=sharing Gayathri Savithri Saraswathi Nee Karunagari...

 
 
 
Gadhi thara udan

Audio: https://drive.google.com/file/d/1U6U1twzdMV-y5khSt3GuK5rcW74HrA0c/view?usp=sharing Gadhi thara udan varum kazhalgalai udaiyaan...

 
 
 
Ganga jadaadhara

Audio: https://drive.google.com/file/d/1Qvg67SPqIkRVDUcLdiZ6vLxLdwIdAtas/view?usp=sharing Ganga jadaadhara kailai eeshwara karuna murthe...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page