Gummiadi thamizh
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 4 min read
Updated: Sep 22, 2020
Audio:
Gummiadi thamizh gummiyadi - pudhu
koyil kandom enru gummiyadi
nanmai kandom enru gummiyadi - ingu
nammai kandom enru gummiyadi
aanandha saagara koyiladi - idhu
anbenum dheivaththin koyiladi
dhaanamum dharmamum oangi valarndhidum
samratchana enru gummiyadi
jaadhi sazhakkatra koyiladi - madha
sandaigall pokkidum koyiladi
naadhan thiru munnar yaarum samam ennum
gnaanam thanai paadi gummiyadi
uppukkum pappukkum moochchai vittae naam
uzhaiththu kandadhu yaedhumillai
sappatra vaazhkkaikku saaram alippadhu
samratchana enru gummiyadi
sandhaiyil nammai tholaiththu vittom - inru
samratchanavil kandeduththom
mandhaiyil pokkiya nammai naam inrindha
manril kandom enru gummiyadi
kaattukku pogavum vaendaamaam - otrai
kaalil thavam seyya vaendaamaam
veettukkull yogiyaay vaazhalaam enginra
vindhaiyai paadiyae gummiyadi
Shankaram enginra babavaam - avan
samratchana kanda babavaam
pongidum paerarull babavaam - andha
punniyanai potri gummiyadi
ganniyan punniyan Shankaranaam - avan
kaalilae chakkara raegaigalaam
ennilum unnilum ullavan Shankaran
engum ullaan enru gummiyadi
kaakka pirandhavan Shankaran engira
kaaranam aayiram kaettu vittom
yaarkkum vinayillai yaavarum dheivamaay
aagi vittom enru gummiyadi
கும்மியடி தமிழ் கும்மியடி - புது
கோயில் கண்டோம் என்று கும்மியடி
நன்மை கண்டோம் என்று கும்மியடி - இங்கு
நம்மைக் கண்டோம் என்று கும்மியடி
ஆனந்த சாகர கோயிலடி - இது
அன்பெனும் தெய்வத்தின் கோயிலடி
தானமும் தர்மமும் ஓங்கி வளர்ந்திடும்
சம்ரட்சணா என்று கும்மியடி
சாதி சழக்கற்ற கோயிலடி - மத
சண்டைகள் போக்கிடும் கோயிலடி
நாதன் திருமுன்னர் யாரும் சமம் என்னும்
ஞானம் தனைப் பாடி கும்மியடி
உப்புக்கும் பப்புக்கும் மூச்சை விட்டே நாம்
உழைத்து கண்டது ஏதுமில்லை
சப்பற்ற வாழ்க்கைக்கு சாரம் அளிப்பது
சம்ரட்சணா என்று கும்மியடி
சந்தையில் நம்மை தொலைத்து விட்டோம் - இன்று
சம்ரட்சணாவில் கண்டெடுத்தோம்
மந்தையில் போக்கிய நம்மை நாம் இன்றிந்த
மன்றில் கண்டோம் என்று கும்மியடி
காட்டுக்கு போகவும் வேண்டாமாம் - ஒற்றைக்
காலில் தவம் செய்ய வேண்டாமாம்
வீட்டுக்குள் யோகியாய் வாழலாம் என்கின்ற
விந்தையைப் பாடியே கும்மியடி
சங்கரம் என்கின்ற பாபாவாம் - அவன்
சம்ரட்சணா கண்ட பாபாவாம்
பொங்கிடும் பேரருள் பாபாவாம் - அந்த
புண்ணியனைப் போற்றிக் கும்மியடி
கண்ணியன் புண்ணியன் சங்கரனாம் - அவன்
காலிலே சக்கர ரேகைகளாம்
என்னிலும் உன்னிலும் உள்ளவன் சங்கரன்
எங்கும் உள்ளான் என்று கும்மியடி
காக்கப் பிறந்தவன் சங்கரன் என்கின்ற
காரணம் ஆயிரம் கேட்டு விட்டோம்
யார்க்கும் வினையில்லை யாவரும் தெய்வமாய்
ஆகிவிட்டோம் என்று கும்மியடி
Meaning
கும்மியடி தமிழ் கும்மியடி - புது (Gummiadi tamil gummiyadi - pudhu) Let's perform a folk dance by clapping our hands in Tamil language - கோயில் கண்டோம் என்று கும்மியடி (koyil kandom enru gummiyadi) We have found a new temple, Let's perform a folk dance by clapping our hands, நன்மை கண்டோம் என்று கும்மியடி - இங்கு (nanmai kandom enru gummiyadi - ingu) We have found goodness here, Let's perform a folk dance by clapping our hands - நம்மைக் கண்டோம் என்று கும்மியடி (nammai kandom enru gummiyadi) We have found ourselves here, Let's perform a folk dance by clapping our hands. --- ஆனந்த சாகர கோயிலடி - இது (aanandha saagara koyiladi - idhu) This temple is the embodiment of an ocean of happiness - அன்பெனும் தெய்வத்தின் கோயிலடி (anbenum dheivaththin koyiladi) This is the temple for the Lord of Love, தானமும் தர்மமும் ஓங்கி வளர்ந்திடும் (dhaanamum dharmamum oangi valarndhidum) Donation and charity will flourish here, சம்ரட்சணா என்று கும்மியடி (samratchana enru gummiyadi) In Samratchana - you get total protection. Let's perform a folk dance by clapping our hands. சாதி சழக்கற்ற கோயிலடி - மத (jaadhi sazhakkatra koyiladi - madha) In this temple there is no caste or creed - சண்டைகள் போக்கிடும் கோயிலடி (sandaigall pokkidum koyiladi) This temple will resolve all religious war. நாதன் திருமுன்னர் யாரும் சமம் என்னும் (naadhan thiru munnar yaarum samam ennum) Everyone are equal in front of the Almighty, ஞானம் தனைப் பாடி கும்மியடி (gnaanam thanai paadi gummiyadi) Sing the praise of this wisdom and perform a folk dance by clapping our hands. --- உப்புக்கும் பப்புக்கும் மூச்சை விட்டே நாம் (uppukkum pappukkum moochchai vittae naam) We toil and die for food and shelter, உழைத்து கண்டது ஏதுமில்லை (uzhaiththu kandadhu yaedhumillai) We labour in vain, சப்பற்ற வாழ்க்கைக்கு சாரம் அளிப்பது (sappatra vaazhkkaikku saaram alippadhu) Our boring life will get rejoice சம்ரட்சணா என்று கும்மியடி (samratchana enru gummiyadi) At Samratchana, Let's perform a folk dance by clapping our hands to celebrate this total protection. சந்தையில் நம்மை தொலைத்து விட்டோம் - இன்று (sandhaiyil nammai tholaiththu vittom - inru) We lost ourselves in the market of worldly life - சம்ரட்சணாவில் கண்டெடுத்தோம் (samratchanavil kandeduththom) Today, we found ourselves in Samratchana, மந்தையில் போக்கிய நம்மை நாம் இன்றிந்த (mandhaiyil pokkiya nammai naam inrindha) We lost ourselves in the herd, மன்றில் கண்டோம் என்று கும்மியடி (manril kandom enru gummiyadi) Today, here we found ourselves in His court of wisdom. Let's perform a folk dance by clapping our hands. --- காட்டுக்கு போகவும் வேண்டாமாம் - ஒற்றைக் (kaattukku pogavum vaendaamaam - otrai) You don't need to go to forest - காலில் தவம் செய்ய வேண்டாமாம் (kaalil thavam seyya vaendaamaam) You don't need to do any penance in one leg, வீட்டுக்குள் யோகியாய் வாழலாம் என்கின்ற (veettukkull yogiyaay vaazhalaam enginra) You can live the worldly life and still be a renounced one, விந்தையைப் பாடியே கும்மியடி (vindhaiyai paadiyae gummiyadi) Let's perform a folk dance by clapping our hands for this novelty. சங்கரம் என்கின்ற பாபாவாம் - அவன் (Shankaram enginra babavaam - avan) His name is Sri Siva Shankara Baba - சம்ரட்சணா கண்ட பாபாவாம் (samratchana kanda babavaam) He is the visionary of Samratchana, பொங்கிடும் பேரருள் பாபாவாம் - அந்த (pongidum paerarull babavaam - andha) Baba is overflowing with grace - புண்ணியனைப் போற்றிக் கும்மியடி (punniyanai potri gummiyadi) Let's perform a folk dance by clapping our hands by praising this divine soul. --- கண்ணியன் புண்ணியன் சங்கரனாம் - அவன் (ganniyan punniyan Shankaranaam - avan) Lord Siva Shankaran is a dignified and righteous person - காலிலே சக்கர ரேகைகளாம் (kaalilae chakkara raegaigalaam) In His lotus feet, He has lines representing Lord Vishnu's Chakra . என்னிலும் உன்னிலும் உள்ளவன் சங்கரன் (ennilum unnilum ullavan Shankaran) Lord Siva Shankaran is within you also within me, எங்கும் உள்ளான் என்று கும்மியடி (engum ullaan enru gummiyadi) Let's perform a folk dance by clapping our hands saying He is everywhere. காக்கப் பிறந்தவன் சங்கரன் என்கின்ற (kaakka pirandhavan Shankaran engira) Lord Siva Shankaran is born to protect us, காரணம் ஆயிரம் கேட்டு விட்டோம் (kaaranam aayiram kaettu vittom) we have heard more than a thousand reasons for it. யார்க்கும் வினையில்லை யாவரும் தெய்வமாய் (yaarkkum vinayillai yaavarum dheivamaay) None of us have any misfortune, ஆகிவிட்டோம் என்று கும்மியடி (aagi vittom enru gummiyadi) Let's perform a folk dance by clapping our hands saying All of us have become God. --- Summary This song portrays the celebration of all the goodness that is being enjoyed by the people in Samratchana with the blessings of Lord Sri Siva Shankar Baba. They celebrate it by performing a folk dance by clapping hands.
Comments