Gokulam thannil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 19, 2020
Audio:
Gokulam thannil vaazhndha kannan
mannadi vandhaane
korum varangal yaavum tharave
thedi vandhaane
mandhara malaiyai thaangiye ninra
madhavan ivanthaane - than
mandhira pechchil engal ullam
mayangida seidhaane
yendhiramaaga suzhanra engal
yekkam theerththaane
yezhumalaiyin mele vaazhum
venkatan ivandhaane
dhevar moovarum ganangalodu
dhinamum varuginraar
thevaigal yaavum ennum munne
kondu tharuginraar
sevarkodiyon ganapathiyudane
sevai seiginraar
dhevan sri manikandanum ivanil
kaatchi tharuginraan
கோகுலம் தன்னில் வாழ்ந்த கண்ணன் மண்ண்டி வந்தானே
கோரும் வரங்கள் யாவும் தரவே தேடி வந்தானே
மந்தர மலையைத் தாங்கியே நின்ற மாதவன் இவன் தானே - தன்
மந்திரப் பேச்சில் எங்கள் உள்ளம் மயங்கிடச் செய்தானே
எந்திரமாக சுழன்ற எங்கள் ஏக்கம் தீர்த்தானே
ஏழுமலையின் மேலே வாழும் வேங்கடன் இவன்தானே
தேவர் மூவரும் கணங்களோடு தினமும் வருகின்றார் - இவன்
தேவைகள் யாவும் எண்ணும் முன்னே கொண்டு தருகின்றார்
சேவற்கொடியோன் கணபதியுடனே சேவை செய்கின்றார்
தேவன் ஸ்ரீ மணிகண்டனும் இவனில் காட்சி தருகின்றான்
Meaning
கோகுலம் தன்னில் வாழ்ந்த கண்ணன் மண்ண்டி வந்தானே
Gokulam thannil vaazhndha kannan mannadi vandhaane
As Lord Krishna you lived in Gokulam and came to Mannadi
கோரும் வரங்கள் யாவும் தரவே தேடி வந்தானே
korum varangal yaavum tharave thedi vandhaane
You came searching to grant the wishes of the seekers
மந்தர மலையைத் தாங்கியே நின்ற மாதவன் இவன் தானே - தன்
mandhara malaiyai thaangiye ninra madhavan ivanthaane - than
Oh Lord Madhava, you held the magical mountain in your hand
மந்திரப் பேச்சில் எங்கள் உள்ளம் மயங்கிடச் செய்தானே
mandhira pechchil engal ullam mayangida seidhaane
He has made us to fall for his magical words
எந்திரமாக சுழன்ற எங்கள் ஏக்கம் தீர்த்தானே
yendhiramaaga suzhanra engal yekkam theerththaane
You solved all our desires which were revolving around us like machines
ஏழுமலையின் மேலே வாழும் வேங்கடன் இவன்தானே
yezhumalaiyin mele vaazhum venkatan ivandhaane
You are God Venkateswara who resides on the seven hills (Tirumala)
Summary 1: Lord Madhava, you held the magical mountain in your hand, He has made us to fall for his magical words. You solved all our desires which were revolving around us like machines, You are God Venkateswara who resides on the seven hills (Tirumala)
தேவர் மூவரும் கணங்களோடு தினமும் வருகின்றார் - இவன்
dhevar moovarum ganangalodu dhinamum varuginraar
Brahma, Vishnu, Siva and all other gods, along with their troops come everyday to see you - him
தேவைகள் யாவும் எண்ணும் முன்னே கொண்டு தருகின்றார்
thevaigal yaavum ennum munne kondu tharuginraar
All his needs are fulfilled before he even think of it
சேவற்கொடியோன் கணபதியுடனே சேவை செய்கின்றார்
sevarkodiyon ganapathiyudane sevai seiginraar
Lord Muruga and Lord Ganesha are at your service
தேவன் ஸ்ரீ மணிகண்டனும் இவனில் காட்சி தருகின்றான்
dhevan sri manikandanum ivanil kaatchi tharuginraan
You are able to see Lord Ayyappan within you
Summary 2: Brahma, Vishnu, Siva and all other gods, along with their troops come everyday to see you, All his needs are fulfilled before he even think of it, Lord Muruga and Lord Ganesha are at your service, Lord Muruga and Lord Ganesha are at your service.
Comentarios