Gnaani enbadha
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Gnaani enbadha yogi enbadha
dhevan enbadha dheivam enbadha
manidhan enbadha punidhan enbadha
magan enbadha mahaan enbadha
annai enbadha thandhai enbadha
thannai thandhadhaal thalaivan enbadha
thavam enbadha dhanam enbadha
sivam enbadha sinam venradha
geetham enbadha nava needham enbadha - irai
thoodhan enbadha guru nadhan enbadha
kavignan enbadha kalaignan enbadha
valaignan enbadha unai valaithizhuthadha
anbu enbadha arul enbadha
arivu enbadha aatral enbadha
neelam enbadha kolam enbadha
seelam enbadha gnana paalam enbadha
thondan enbadha thozhan enbadha - neela
kandan enbadha maaya kannan enbadha
andam enbadha aagaayam enbadha
aanandham enbadha aadhaaram enbadha
vennai undadhaa mannai undadhaa
ennai undadhaa yezhulagum ninradha
dharmam enbadha dhayaalam enbadha - nara
simmam enbadha Sivashankar enbadha
ஞானி என்பதா யோகி என்பதா
தேவன் என்பதா தெய்வம் என்பதா
மனிதன் என்பதா புனிதன் என்பதா
மகன் என்பதா மகான் என்பதா
அன்னை என்பதா தந்தை என்பதா
தன்னை தந்ததால் தலைவன் என்பதா
தவம் என்பதா தனம் என்பதா
சிவம் என்பதா சினம் வென்றதா
கீதம் என்பதா நவ நீதம் என்பதா - இறை
தூதன் என்பதா குருநாதன் என்பதா
கவிஞன் என்பதா கலைஞன் என்பதா
வலைஞன் என்பதா உனை வளைத்திழுத்ததா
அன்பு என்பதா அருள் என்பதா
அறிவு என்பதா ஆற்றல் என்பதா
நீலம் என்பதா கோலம் என்பதா
சீலம் என்பதா ஞானப்பாலம் என்பதா
தொண்டன் என்பதா தோழன் என்பதா - நீல
கண்டன் என்பதா மாயக் கண்ணன் என்பதா
அண்டம் என்பதா ஆகாயம் என்பதா
ஆனந்தம் என்பதா ஆதாரம் என்பதா
வெண்ணை உண்டதா மண்ணை உண்டதா
என்னை உண்டதா ஏழுலகும் நின்றதா
தர்மம் என்பதா தயாளம் என்பதா - நர
சிம்மம் என்பதா சிவசங்கர் என்பதா
Comments