Gangaiyai thariththa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jun 28, 2020
Gangaiyai thariththa shankaran madiyil
thangi upadhesam sei bala
thanga radhameri engal manameedhil
konji uravaada varuvaaye
vanga kadal kadaindhu pongum amudha mazhai
engalukkalitha senkamalan
sangu chakkaram kaithanil konda
ranganadhanavan magizh marugaa
thingalena mugaththil engal ulamizhukkum
singaara sirippu kondavane
paingili valli pavalam virkum kuraththi
senkani sirippaal magizhvone
mangai dhevasenai magizhum manavaalaa
pongu pugazh konda thiru kumara
sengai veludan sitradi nadaiyudan
serndhu vilaiyaada varuvaaye
கங்கையை தரித்த சங்கரன் மடியில்
தங்கி உபதேசம் செய் பாலா
தங்க ரதமேறி எங்கள் மனமீதில்
கொஞ்சி உறவாட வருவாயே
வங்கக் கடல் கடைந்து பொங்கும் அமுத மழை
எங்களுக்களித்த செங்கமலன்
சங்கு சக்கரம் கைதனில் கொண்ட
ரங்கநாதனவன் மகிழ் மருகா
திங்களென முகத்தில் எங்கள் உளமிழுக்கும்
சிங்கார சிரிப்பு கொண்டவனே
பைங்கிளி வள்ளி பவளம் விற்கும் குறத்தி
செங்கனி சிரிப்பால் மகிழ்வோனே
மங்கை தேவசேனை மகிழும் மணவாளா
பொங்கு புகழ் கொண்ட திருக்குமரா
செங்கை வேலுடன் சிற்றடி நடையுடன்
சேர்ந்து விளையாட வருவாயே
Meaning
கங்கையை தரித்த சங்கரன் மடியில
Gangaiyai thariththa shankaran madiyil
Lord Shiva has river Ganga on his head, on his lap
தங்கி உபதேசம் செய் பாலா
thangi upadhesam sei bala
Stay and teach Lord Bala (Muruga)
தங்க ரதமேறி எங்கள் மனமீதில்
thanga radhameri engal manameedhil
Ride on a golden chariot in our hearts
கொஞ்சி உறவாட வருவாயே
konji uravaada varuvaaye
please come and carress us
Summary: Lord Shiva has river Ganga on his head, stay on his lap and teach the pranava mantra, Lord Bala (Muruga). Come riding on a golden chariot in our hearts to carress us
வங்கக் கடல் கடைந்து பொங்கும் அமுத மழை
vanga kadal kadaindhu pongum amudha mazhai
Nectar came overflowing out of churning the ocean of milk
எங்களுக்களித்த செங்கமலன்
engalukkalitha senkamalan
Lord Thirumal gave it to us
சங்கு சக்கரம் கைதனில் கொண்ட
sangu chakkaram kaithanil konda
God who has conch and disc in his hands
ரங்கநாதனவன் மகிழ் மருகா
ranganadhanavan magizh marugaa
Lord Ranganathan’s loving son-in-law
Summary: Nectar came overflowing out of churning the ocean of milk, Lord Thirumal gave it to us, the God who has conch and disc in his hands, you are Lord Ranganathan’s loving son-in-law
திங்களென முகத்தில் எங்கள் உளமிழுக்கும்
thingalena mugaththil engal ulamizhukkum
Your face as bright as moon our hearts gets attracted towards you
சிங்கார சிரிப்பு கொண்டவனே
singaara sirippu kondavane
You have a very attractive smile
பைங்கிளி வள்ளி பவளம் விற்கும் குறத்தி
paingili valli pavalam virkum kuraththi
Beautiful young tribe Valli selling corals
செங்கனி சிரிப்பால் மகிழ்வோனே
senkani sirippaal magizhvone
You rejoice in her mesmerizing smile
Summary: Your face as bright as moon our hearts gets attracted towards you and you have a very attractive smile. Beautiful young tribe Valli selling corals, you rejoice in her mesmerizing smile
மங்கை தேவசேனை மகிழும் மணவாளா
mangai dhevasenai magizhum manavaalaa
Young Devasena’s admiring consort
பொங்கு புகழ் கொண்ட திருக்குமரா
pongu pugazh konda thiru kumara
Thirukumara, you own abundant glory
செங்கை வேலுடன் சிற்றடி நடையுடன்
sengai veludan sitradi nadaiyudan
You hold shining spear and by keeping small steps
சேர்ந்து விளையாட வருவாயே
serndhu vilaiyaada varuvaaye
Come play with us together
Summary: You are young Devasena’s admiring consort, Thirukumara, you own abundant glory, you hold shining spear and by keeping small steps, come play with us together.
Comentarios