top of page

Dwaapara yugathil

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 4 min read

Updated: Jun 28, 2020

Audio:


Dwaapara yugathil mahabaratha

kadhaiyil kadavul kannan

kaliyugathile baktha baagavadha

saridhaiyil irai Sivashankaran

gopiarodu aadiyum paadiyum

sogusaay vaazhndhavan kannan

kolgai pidiyile thannai thandhu oru

kottil nadappavan Shankaran


kadhaiyile kadavul kannan

kann edhire irai Sivashakaran


porgal seidhu saamrajjiyathai

petru thandhavan kannan

porumai gunathaal rama rajiyam

padaithu vittavan Shankaran

chaathuryam pesi kaaygal nagarthi

vetri kandavan kannan

shaanthathaale kavarndhu izhuthu

saadhanai seibavan Shankaran


thandhirathilum dharma meeralilum

thalaimai vagithavan kannan

mandhiram polum sorkalinaale

malaiyaiyum valaippavan Shankaran

poigalai solli purattugal seidhum

bodhanai seidhavan kannan

sathiya neruppil kanindha than vaazhve

paadam enravan Shankaran


thaane kadavul thanakkul ulagam

enru uraithavan kannan

neeyum kadavul enru solli thalai

nimira seidhavan Shankaran

oayndha manathul oli charamaaga

punnagai seibavan kannan

saayndha manangalai paayndhu anaikkum

thaaymai gunaththavan Shankaran

துவாபர யுகத்தில் மஹாபாரதக் கதையில் கடவுள் கண்ணன்

கலியுகத்திலே பக்த பாகவத சரிதையில் இறை சிவசஙகரன்

கோபியரோடு ஆடியும் பாடியும் சொகுசாய் வாழ்ந்தவன் கண்ணன்

கொள்கைப் பிடியிலே தன்னைத் தந்து ஒரு கோட்டில் நடப்பவன் சங்கரன்


கதையிலே கடவுள் கண்ணன்

கண் எதிரே இறை சிவசங்கரன்


போர்கள் செய்து சாம்ராஜ்ஜித்தை பெற்று தந்தவன் கண்ணன்

பொறுமைக் குணத்தால் ராமராஜ்ஜியம் படைத்து விட்டவன் சங்கரன்

சாதுர்யம் பேசி காய்கள் நகர்த்தி வெற்றி கண்டவன் கண்ணன்

சாந்தத்தாலே கவர்ந்து இழுத்து சாதனை செய்பவன் சங்கரன்


தந்திரத்திலும் தர்ம மீறலிலும் தலைமை வகித்தவன் கண்ணன்

மந்திரம் போலும் சொற்களினாலே மலையையும் வளைப்பவன் சங்கரன்

பொய்களைச் சொல்லி புரட்டுகள் செய்தும் போதனை செய்தவன் கண்ணன்

சத்திய நெருப்பில் கனிந்த தன் வாழ்வே பாடம் என்றவன் சங்கரன்


தானே கடவுள் தனக்குள் உலகம் என்று உரைத்தவன் கண்ணன்

நீயும் கடவுள் என்று சொல்லி தலை நிமிரச் செய்தவன் சங்கரன்

ஓய்ந்த மனத்துள் ஒளிச் சரமாகப் புன்னகை செய்பவன் கண்ணன்

சாய்ந்த மனங்களைப் பாய்ந்து அணைக்கும் தாய்மை குணத்தவன் சங்கரன்


Meaning


துவாபர யுகத்தில் மஹாபாரதக் கதையில் கடவுள் கண்ணன் (Dwaapara yugathil mahabaratha kadhaiyil kadavul kannan) In Dwapara yuga, in the story of Mahabharata, Krishna is God கலியுகத்திலே பக்த பாகவத சரிதையில் இறை சிவசஙகரன் (kaliyugathile baktha baagavadha saridhaiyil irai Sivashankaran) In this Kaliyuga, in the story of devotees devotion, Sivashankaran is God. கோபியரோடு ஆடியும் பாடியும் சொகுசாய் வாழ்ந்தவன் கண்ணன் (gopiarodu aadiyum paadiyum sogusaay vaazhndhavan kannan) With gopikas, Krishna danced and sang and lived comfortably கொள்கைப் பிடியிலே தன்னைத் தந்து ஒரு கோட்டில் நடப்பவன் சங்கரன் (kolgai pidiyile thannai thandhu oru kottil nadappavan Shankaran) Adhering to principles, Sivashankar Baba walks in His chosen path [கதையிலே கடவுள் கண்ணன் (kadhaiyile kadavul kannan) In the story, Krishna is God கண் எதிரே இறை சிவசங்கரன் (kann edhire irai Sivashakaran) Right before our eyes, Sivashankar is God] - Chorus Summary 1 In Dwapara yuga,in Mahabharata story, Krishna is God. In this Kaliyuga, in the stories of devotees, Sivashankar Baba is God. Krishna led a comfortable life,dancing and singing with gopikas.Adhering strictly to principles, Sivashankar Baba walks in his chosen path. போர்கள் செய்து சாம்ராஜ்ஜியத்தை பெற்றுத் தந்தவன் கண்ணன் (porgal seidhu saamrajjiyathai petru thandhavan kannan) Waging wars, Krishna gained back kingdoms for others பொறுமைக் குணத்தால் ராமராஜ்ஜியம் படைத்து விட்டவன் சங்கரன் (porumai gunathaal rama rajiyam padaithu vittavan Shankaran) With patience, Sivashankar Baba established Ramarajya, His own kingdom சாதுர்யம் பேசி காய்கள் நகர்த்தி வெற்றி கண்டவன் கண்ணன் (chaathuryam pesi kaaygal nagarthi vetri kandavan kannan) Speaking cleverly , Krishna moved the coins and gained victory சாந்தத்தாலே கவர்ந்து இழுத்து சாதனை செய்பவன் சங்கரன் (shaanthathaale kavarndhu izhutthu saadhanai seibavan Shankaran) With His calmness, Sivashankar Baba attracts and accomplishes [கதையிலே கடவுள் கண்ணன் (kadhaiyile kadavul kannan) In the story, Krishna is God கண் எதிரே இறை சிவசங்கரன் (kann edhire irai Sivashakaran) Right before our eyes, Sivashankar is God ] Summary 2 Krishna waged wars and gave back their rightful kingdoms, while Sivashankar Baba established his own kingdom Ramarajya out of patience.By his cleverness, Krishna deftly moved and gained victory, while Sivashankaran by being calm,attracts others and accomplishes tasks. தந்திரத்திலும் தர்ம மீறலிலும் தலைமை வகித்தவன் கண்ணன் (thandhirathilum dharma meeralilum thalaimai vagithavan kannan) In trickery and rule breaking, Krishna was a Master மந்திரம் போலும் சொற்களினாலே மலையையும் வளைப்பவன் சங்கரன் (mandhiram polum sorkalinaale malaiyaiyum valaippavan Shankaran) With words like mantra, Sivashankaran can bend mountains பொய்களைச் சொல்லி புரட்டுகள் செய்தும் போதனை செய்தவன் கண்ணன் (poigalai solli purattugal seidhum bodhanai seidhavan kannan) By telling lies and by fraudulent methods, Krishna taught lessons சத்திய நெருப்பில் கனிந்த தன் வாழ்வே பாடம் என்றவன் சங்கரன் (sathiya neruppil kanindha than vaazhve paadam enravan Shankaran) His life borne out of fire of truth is itself the lesson ,said Sivashankaran. [கதையிலே கடவுள் கண்ணன் (kadhaiyile kadavul kannan) In the story, Krishna is God கண் எதிரே இறை சிவசங்கரன் (kann edhire irai Sivashakaran) Right before our eyes, Sivashankar is God ] Summary 3 Krishna was a master of tricks and a rule breaker,while Sivashankaran can move mountains by words like mantra. Krishna taught lessons through fraudulent means,while Sivashankaran said His life which was born out of fire of truth is itself the lesson . தானே கடவுள் தனக்குள் உலகம் என்று உரைத்தவன் கண்ணன் (thaane kadavul thanakkul ulagam enru uraithavan kannan) I’m God and the world resides in Me,said Krishna நீயும் கடவுள் என்று சொல்லி தலை நிமிரச் செய்தவன் சங்கரன் (neeyum kadavul enru solli thalai nimira seidhavan Shankaran) By saying “You are also God,” Sivashankar Baba makes us dignified ஓய்ந்த மனத்துள் ஒளிச் சரமாகப் புன்னகை செய்பவன் கண்ணன் (oayndha manathul oli charamaaga punnagai seibavan kannan) Within the dejected hearts, Krishna illuminates with His dazzling smile சாய்ந்த மனங்களைப் பாய்ந்து அணைக்கும் தாய்மை குணத்தவன் சங்கரன் (saayndha manangalai paayndhu anaikkum thaaymai gunaththavan Shankaran) Rushing to embrace the fallen hearts,Sivashankar Baba has such a motherly nature. [கதையிலே கடவுள் கண்ணன் (kadhaiyile kadavul kannan) In the story, Krishna is God கண் எதிரே இறை சிவசங்கரன் (kann edhire irai Sivashakaran) Right before our eyes, Sivashankar is God ] Summary 4 Krishna said He is God,while Sivashankaran asserts our pride by saying we are God. Krishna illuminates the dejected hearts with His dazzling smile,while Sivashankaran‘s motherly nature rushes to embrace the fallen hearts. Such are the glorious ways of Sivashankar Baba who is Krishna ++

 
 
 

Recent Posts

See All
Dharisanam thara vendum

Audio: https://drive.google.com/file/d/1BHwHRr1JuFyXBirnze39S3NlrDr7tOJJ/view?usp=sharing Dharisanam thara vendum - dhayanidhi thaduthu...

 
 
 
Dheivam nadathuginra

Audio: https://drive.google.com/file/d/1Bx_zxbcp-tA_DPvFaDqeaiOE_6WH_Mcd/view?usp=sharing Dheivam nadathuginra naadagam - idhu dhevarum...

 
 
 
Dheva swarupam

Audio: https://drive.google.com/file/d/1vUj6WPpEEJYyLZoW-2nn4JaCCYtTDMXa/view?usp=sharing Dheva swarupam dhiyva swarupam vedha swarupam...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page