Dheivam nadathuginra
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jun 22, 2020
Audio:
Dheivam nadathuginra naadagam - idhu
dhevarum ariyaa poodagam
enna seyyum nam jaadhagam
iraivan manam vaiththaal saadhagam saadhagam
kadhaiyai ezhudhiyavan kadavul
thalaividhi adhu enbavan manidhan
avan kayil irukkudhu sooththiram - naam
avan kaattum vazhi nadikkum paaththiram
enro ezhudhi vaiththa vasanam - adhu
eppadi irundhaalum visanam
sambavam kuriththapadi nadakkum - naam
saakshi mattume manidha manidha
iraiyidam yeno oodal
inikkume avan padham koodal
Siva Shankaran thiruvilaiyaadal - avan
samaiaththadhu dhaan indha paadal paadal
தெய்வம் நடத்துகின்ற நாடகம் - இது
தேவரும் அறியா பூடகம்
என்ன செய்யும் நம் ஜாதகம்
இறைவன் மனம் வைத்தால் சாதகம் சாதகம்
கதையை எழுதியவன் கடவுள் -தலை
விதி அது என்பவன் மனிதன்
அவன் கையில் இருக்குது சூத்திரம் - நாம்
அவன் காட்டும் வழி நடிக்கும் பாத்திரம்
என்றோ எழுதி வைத்த வசனம் - அது
எப்படி இருந்தாலும் விசனம்
சம்பவம் குறித்தபடி நடக்கும் - நாம்
சாட்சி மட்டுமே மனிதா மனிதா
இறையிடம் ஏனோ ஊடல்
இனிக்குமே அவன் பதம் கூடல்
சிவ சங்கரன் திருவிளையாடல் - அவன்
சமைத்ததுதான் இந்த பாடல் பாடல்
Meaning
தெய்வம் நடத்துகின்ற நாடகம் - இது (Dheivam nadathuginra naadagam - idhu) God is conducting the play - this தேவரும் அறியா பூடகம் (dhevarum ariyaa poodagam) even devas don’t know the mystery என்ன செய்யும் நம் ஜாதகம் (enna seyyum nam jaadhagam) What can our astrological charts do இறைவன் மனம் வைத்தால் சாதகம் சாதகம் (iraivan manam vaiththaal saadhagam saadhagam) When God wills, anything is possible, possible கதையை எழுதியவன் கடவுள் -தலை (kadhaiyai ezhudhiyavan kadavul ) Our story was written by God - but விதி அது என்பவன் மனிதன் (thalaividhi adhu enbavan manidhan) Man says it’s our fate அவன் கையில் இருக்குது சூத்திரம் - நாம் (avan kayil irukkudhu sooththiram - naam) God holds our destiny - we அவன் காட்டும் வழி நடிக்கும் பாத்திரம் (avan kaattum vazhi nadikkum paaththiram) on His direction, act out the character என்றோ எழுதி வைத்த வசனம் - அது (enro ezhudhi vaiththa vasanam - adhu) Written long ago were our dialogues - that எப்படி இருந்தாலும் விசனம் (eppadi irundhaalum visanam) however it is, gives sorrow (worry) சம்பவம் குறித்தபடி நடக்கும் - நாம் (sambavam kuriththapadi nadakkum - naam) situations will happen as destined - we சாட்சி மட்டுமே மனிதா மனிதா (saakshi mattume manidha manidha) are but a mere witness o man o man இறையிடம் ஏனோ ஊடல் (iraiyidam yeno oodal) why do you fight with God இனிக்குமே அவன் பதம் கூடல் (inikkume avan padham koodal) It’ll be sweet when you attain His feet சிவ சங்கரன் திருவிளையாடல் - அவன் (Siva Shankaran thiruvilaiyaadal - avan) It’s God Sivashankara ‘s divine game - He சமைத்ததுதான் இந்த பாடல் பாடல் (samaiaththadhu dhaan indha paadal paadal) is the one who composed this song, song Summary This song is composed by Sivashankar Baba Himself. This song explains that our lives are predestined and that life’s a drama written by God and we are mere actors. We should understand that God is directing our life and we are but a mere witness and believe anything is possible if God wills.Every situation is framed by God but we think it’s our fate and worry about our astrological chart and become sad. We should stop lamenting and fighting with Him but surrender to His lotus feet and enjoy His sweet Love and Grace.
Comments