Dharisanam thara vendum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Updated: Jun 15, 2020
Audio:
Dharisanam thara vendum - dhayanidhi
thaduthu aatkolla vendum - Sivashankara
vegu janam unakkena irundhaalum - en
vevvinai unai vara thaduthaalum nee
karisanam en melum vaithida vendum
kann thirandhen mugam kandida vendum
oru tharam Sivashankara ena azhaithaalum
oadi vandhu abayam thandhida vendum
தரிசனம் தர வேண்டும் தயாநிதி
தடுத்து ஆட்கொள்ள வேண்டும் - சிவசங்கரா
வெகுசனம் உனக்கென இருந்தாலும் - என்
வெவ்வினை உனை வரத் தடுத்தாலும் நீ
கரிசனம் என் மேலும் வைத்திட வேண்டும்
கண் திறந்தென் முகம் கண்டிட வேண்டும்
ஒரு தரம் சிவசங்கரா என அழைத்தாலும்
ஓடி வந்து அபயம் தந்திட வேண்டும்
Meaning
தரிசனம் தர வேண்டும் தயாநிதி (Dharisanam thara vendum - dhayanidhi) Please give your darshan - o compassionate Lord தடுத்து ஆட்கொள்ள வேண்டும் - சிவசங்கரா (thaduthu aatkolla vendum - Sivashankara) Make me yours - sivashankara வெகுசனம் உனக்கென இருந்தாலும் - என் (vegusanam unakkena irundhaalum - en) Though you have many devotees- and me வெவ்வினை உனை வரத் தடுத்தாலும் நீ (vevvinai unai vara thaduthaalum nee) numerous sins prevent you from coming near- you கரிசனம் என் மேலும் வைத்திட வேண்டும் (karisanam en melum vaithida vendum) please have some pity on me கண் திறந்தென் முகம் கண்டிட வேண்டும் (kann thirandhen mugam kandida vendum) Open your eyes and look at my face ஒரு தரம் சிவசங்கரா என அழைத்தாலும் (oru tharam Sivashankara ena azhaithaalum) Even if I utter “sivashankara “once ஓடி வந்து அபயம் தந்திட வேண்டும் (oadi vandhu abayam thandhida vendum) Please come running and give protection/ refuge Summary:
O Compassionate Lord Shivashankara, Please give me your darshan and make me yours. Even though you have many devotees, my numerous sins prevent you from coming near to me. Please have some pity on me my Lord,open your eyes and look at my face. Even if I utter once your name "ShivaShankara", please come running towards me and give me your protection.
Comments