Dhevaadhi dheva raajan
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 3 min read
Updated: Jul 2, 2020
Audio:
Dhevaadhi dheva raajan - avan
dheivaamsam konda raajan
kalikaalaththin thanmai arindhe - avan
kallil kadavulai thandhaan
kalikaalam kanindha podhu - avan
kadavulaay neril arulvaan
anbaal agilaththai eerppaan - avan
aanandha nilaiyai tharuvaan
saththiya dhevan Shankaran - avan
chandhira sooriya nayanan
onraay ulagai inaippaan - avan
onre kulamaay pinaippaan
oruvane iraiyaay olirvaan - avan
om enum Shankara dhevan
vinnor vanangum vimalan - avan
viralil ulagame suzhalum
vinnil mannil niraivaan - avan
vizhigalil andame adangum
kaalai kadhiravan oliyil - avan
karunai mugamaay olirvaan
kandor than nilai marappaar - avan
kalippil aazhndhu magizhvaar
தேவாதி தேவ ராஜன் - அவன்
தெய்வாம்சம் கொண்ட ராஜன்
கலிகாலத்தின் தன்மை அறிந்தே - அவன்
கல்லில் கடவுளைத் தந்தான்
கலிகாலம் கனிந்த போது - அவன்
கடவுளாய் நேரில் அருள்வான்
அன்பால் அகிலத்தை ஈர்ப்பான் - அவன்
ஆனந்த நிலையைத் தருவான்
சத்திய தேவன் சங்கரன் - அவன்
சந்திர சூரிய நயனன்
ஒன்றாய் உலகை இணைப்பான் - அவன்
ஒன்றே குலமாய் பிணைப்பான்
ஒருவனே இறையாய் ஒளிர்வான் - அவன்
ஓம் எனும் சங்கர தேவன்
விண்ணோர் வணங்கும் விமலன் - அவன்
விரலில் உலகமே சுழலும்
விண்ணில் மண்ணில் நிறைவான் - அவன்
விழிகளில் அண்டமே அடங்கும்
காலைக் கதிரவன் ஒளியில் - அவன்
கருணை முகமாய் ஒளிர்வான்
கண்டோர் தன் நிலை மறப்பார் - அவன்
களிப்பில் ஆழ்ந்து மகிழ்வார்
Meaning
தேவாதி தேவ ராஜன் - அவன்
(Dhevaadhi dheva raajan - avan)
He is God of Gods
தெய்வாம்சம் கொண்ட ராஜன்
(dheivaamsam konda raajan)
He is a king with divine qualities
Summary
He is God of Gods,a king with divine qualities.
கலிகாலத்தின் தன்மை அறிந்தே - அவன்
(kalikaalaththin thanmai arindhe - avan)
By knowing the stature of kaliyuga- He
கல்லில் கடவுளைத் தந்தான்
(kallil kadavulai thandhaan)
gave God in stone
கலிகாலம் கனிந்த போது - அவன்
(kalikaalam kanindha podhu - avan)
When kaliyuga comes to fruition - He
கடவுளாய் நேரில் அருள்வான்
(kadavulaay neril arulvaan)
Will shower grace directly as God
Summary 1
Knowing about this kaliyuga, first He gave God in stone and when kaliyuga comes to fruition,He will grace us directly as God.
அன்பால் அகிலத்தை ஈர்ப்பான் - அவன்
(anbaal agilaththai eerppaan - avan)
Will attract the whole world by His love - He
ஆனந்த நிலையைத் தருவான்
(aanandha nilaiyai tharuvaan )
Will give ecstatic state of happiness
சத்திய தேவன் சங்கரன் - அவன்
(saththiya dhevan Shankaran - avan)
God of Truth is Shankaran - He
சந்திர சூரிய நயனன்
(chandhira sooriya nayanan)
is Moon and sun eyed
Summary 2
He will attract the whole world through His love and give ecstatic happiness to all,Being the God of truth is Sivashankaran who has sun and moon in His eyes.
ஒன்றாய் உலகை இணைப்பான் - அவன்
(onraay ulagai inaippaan - avan)
Will unite the whole world - He
ஒன்றே குலமாய் பிணைப்பான்
(onre kulamaay pinaippaan)
Will unite all as one family
ஒருவனே இறையாய் ஒளிர்வான் - அவன்
(oruvane iraiyaay olirvaan - avan)
Will glow as one and only God - He
ஓம் எனும் சங்கர தேவன்
(om enum Shankara dhevan)
Is Lord Shankaran as Omkara
Summary 3
He will unite the whole world as one family and shine as the one and only God Shankaran who is Omkara.
விண்ணோர் வணங்கும் விமலன் - அவன்
(vinnor vanangum vimalan - avan)
Is worshipped by celestials as the immaculate Shiva -on His
விரலில் உலகமே சுழலும்
(viralil ulagame suzhalum)
the whole world revolves around his finger
விண்ணில் மண்ணில் நிறைவான் - அவன்
(vinnil mannil niraivaan - avan)
He occupies both sky and earth - In His
விழிகளில் அண்டமே அடங்கும்
(vizhigalil andame adangum)
whole universe is contained in his eyes
Summary 4
He is worshipped by the celestials as Immaculate Lord Shiva,on whose finger the world world revolves,as He occupies the sky and earth and contain the whole universe in His eyes.
காலைக் கதிரவன் ஒளியில் - அவன்
(kaalai kadhiravan oliyil - avan)
In the morning Sun’s light - He
கருணை முகமாய் ஒளிர்வான்
(karunai mugamaay olirvaan)
glows with Compassionate face
கண்டோர் தன் நிலை மறப்பார் - அவன்
(kandor than nilai marappaar - avan)
Those who see,will forget themselves - in His
களிப்பில் ஆழ்ந்து மகிழ்வார்
(kalippil aazhndhu magizhvaar)
they wil immerse with happiness and rejoice
Summary 5
His compassionate face glows in the morning sun’s rays.Those who witness this sight will forget themselves and immerse and rejoice in His Happiness.
This song explains that Sivashankar Baba is Lord Shiva,the God of Gods who has descended upon earth due to His compassion for us and to unite the whole world as one family through His Abundant love and grace.
Comments