Thiruda..... maya thiruda
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 11, 2020
Audio:
Thiruda..... maya thiruda
maa maaya thiruda thiruda
Thiruda enrunai thittum podhum
thiru pottuthaan azhaikkiren
adadaa chellamaay adiththu konde
yaarum ariyaamal anaikkiren [unnai]
oru naal unnai kaanavillai
udane kanneer vadikkiren
ulagam unnai manidhan enraal
ullukkulle sirikkiren [naan]
ennai needhaan nerungi vandhaal
idhazhil maunam kaakkiren
engo pirindhu sellumpodhu
idhayam yengi thavikkiran [en]
unnai thavira yaardhaan en per
ucharithaalum verukkiren
ennai thavira yaarkkum needhaan
sondhamenraal naan marukkiren [nee]
badava needhaan pakkam vandhaal
paaraa mugamaay irukkiren
vidudaa enrunai vendikkonde
viralai irukki pidikkiren [un]
koduda enrunai ketkumpodhum
arull onraithaan ketkiren
piravaa varame vendaamenren
pirandhaal unnudan pirakkave - nee
pirandhaal unnudan pirakkiren
thiruda thiruda thiruda - maya
thiruda thiruda thiruda - maa maaya
thiruda thiruda thiruda
திருடா...மாய திருடா
மாமாய திருடா திருடா
திருடா என்றுனை திட்டும் போதும்
திரு போட்டுத்தான் அழைக்கிறேன்
அடடா செல்லமாய் அடித்துக் கொண்டே
யாருமறியாமல் அணைக்கிறேன் [உன்னை]
ஒரு நாள் உன்னை காணவில்லை
உடனே கண்ணீர் வடிக்கிறேன்
உலகம் உன்னை மனிதன் என்றால்
உள்ளுக்குள்ளே சிரிக்கிறேன் [நான்]
என்னை நீதான் நெருங்கி வந்தால்
இதழில் மௌனம் காக்கிறேன்
எங்கோ பிரிந்து செல்லும்போது
இதயம் ஏங்கித் தவிக்கிறேன் [என்]
உன்னைத் தவிர யார்தான் என்பேர்
உச்சரித்தாலும் வெறுக்கிறேன்
என்னைத் தவிர யார்க்கும் நீதான்
சொந்தமென்றால் நான் மறுக்கிறேன் [ நீ]
படவா நீதான் பக்கம் வந்தால்
பாராமுகமாய் இருக்கிறேன்
விடுடா என்றுனை வேண்டிக் கொண்டே
விரலை இறுக்கிப் பிடிக்கிறேன் [உன்]
கொடுடா என்று நான் கேட்கும் போதும்
அருள் ஒன்றைத்தான் கேட்கிறேன்
பிறவா வரமே வேண்டாமென்றேன்
பிறந்தால் உன்னுடன் பிறக்கவே - நீ
பிறந்தால் உன்னுடன் பிறக்கிறேன்
திருடா திருடா திருடா - மாய
திருடா திருடா திருடா - மாமாய
திருடா திருடா திருடா
Meaning
திருடா...மாய திருடா
(Thiruda..... maya thiruda)
Thief, you are the magical thief
மாமாய திருடா திருடா
(maa maaya thiruda thiruda)
You are the bigger magical thief!thief!
திருடா என்றுனை திட்டும் போதும்
(Thiruda enrunai thittum podhum)
Even when we scold you as a thief
திரு போட்டுத்தான் அழைக்கிறேன்
(thiru pottuthaan azhaikkiren)
We call you with respect
அடடா செல்லமாய் அடித்துக் கொண்டே
(adadaa chellamaay adiththu konde)
O dear!We hit you affectionately
யாருமறியாமல் அணைக்கிறேன் [உன்னை]
(yaarum ariyaamal anaikkiren [unnai])
I am hugging you without anyone's noticing
Summary-1
Thief, you are the magical thief. You are the bigger magical thief!thief!
Even when we scold you as a thief, We call you with repect
O dear!We hit you affectionately and hugging you without anyone's noticing
ஒரு நாள் உன்னை காணவில்லை
(oru naal unnai kaanavillai)
One day you were missing
உடனே கண்ணீர் வடிக்கிறேன்
(udane kanneer vadikkiren)
Immediately I started crying
உலகம் உன்னை மனிதன் என்றால்
(ulagam unnai manidhan enraal)
If the world says you are human
உள்ளுக்குள்ளே சிரிக்கிறேன் [நான்]
(ullukkulle sirikkiren [naan])
I am laughing within me
Summary-2
One day you were missing and Immediately i started crying
If the world says you are human, I am laughing within me
என்னை நீதான் நெருங்கி வந்தால்
(ennai needhaan nerungi vandhaal)
When you come closer to me
இதழில் மௌனம் காக்கிறேன்
(idhazhil maunam kaakkiren)
I am holding my lips silent
எங்கோ பிரிந்து செல்லும்போது
(engo pirindhu sellumpodhu)
When you move far away
இதயம் ஏங்கித் தவிக்கிறேன் [என்]
(idhayam yengi thavikkiran [en])
I am craving and missing you badly
உன்னைத் தவிர யார்தான் என்பேர்
(unnai thavira yaardhaan en per)
Apart from you whoever calls my name
உச்சரித்தாலும் வெறுக்கிறேன்
(ucharithaalum verukkiren)
I hate if someone pronounces
என்னைத் தவிர யார்க்கும் நீதான்
(ennai thavira yaarkkum needhaan)
Apart from me, If you are being
சொந்தமென்றால் நான் மறுக்கிறேன்
(sondhamenraal naan marukkiren [nee])
Related to anyone, I do not accept
Summary-3
When you come closer to me Iam holding my lips silent
When you move far away Iam craving and missing you badly
Apart from you whoever calls my name I hate if someone pronounces
Apart from me, If you are being Related to anyone, I do not accept
படவா நீதான் பக்கம் வந்தால்
(badava needhaan pakkam vandhaal)
O dear!if you come closer to me
பாராமுகமாய் இருக்கிறேன்
(paaraa mugamaay irukkiren)
Iam deliberately not paying attention
விடுடா என்றுனை வேண்டிக் கொண்டே
(vidudaa enrunai vendikkonde)
While I keep praying for you to leave me
விரலை இறுக்கிப் பிடிக்கிறேன் [உன்]
(viralai irukki pidikkiren [un])
But I am Holding your fingers tight
கொடுடா என்று நான் கேட்கும் போதும்
(koduda enrunai ketkumpodhum)
When I ask you to give me
அருள் ஒன்றைத்தான் கேட்கிறேன்
(arull onraithaan ketkiren)
I am asking only your blessings
பிறவா வரமே வேண்டாமென்றேன்
(piravaa varame vendaamenren)
I requested for a boon to be free from re-birth
பிறந்தால் உன்னுடன் பிறக்கவே - நீ
(pirandhaal unnudan pirakkave - nee)
If I am born I should be born with you-you
பிறந்தால் உன்னுடன் பிறக்கிறேன்
(pirandhaal unnudan pirakkiren)
If I am born I would like to be born with you
திருடா திருடா திருடா - மாய
(thiruda thiruda thiruda - maya
Thief!thief!thief-magical
திருடா திருடா திருடா - மாமாய
(thiruda thiruda thiruda - maa maaya)
Thief! thief! thief-bigger magical
திருடா திருடா திருடா
(thiruda thiruda thiruda)
Thief! thief! thief!
Summary-4
O dear!if you come closer to me, I am deliberately not paying attention
While I keep praying for you to leave me but I am Holding your fingers tight
When i ask you to give me , I am asking only your blessings
I requested for a boon to be free from re-birth. If I am born i should be born with you
If I am born I would like to be born with you
Thief! thief! thief-magical
Thief! thief! thief-bigger magical
Thief! thief! thief!
Comments