Thiru oadu eduththu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thiru oadu eduththu theruvodu ponaalum
thiruvoduthaan irukka vendum [naan]
porulodu vaazhndhum pugazhodu vaazhndhum
puvimeedhu unai marakkum maanudam [indha]
irulodu nadandhaen engengo alaindhaen
en veedu naan marandha podhile
arulodu vandhaay anbodu anaiththaay
oli veedu un vizhiyil kaangiraen [naan]
திரு ஓடு எடுத்து தெருவோடு போனாலும்
திருவோடுதான் இருக்க வேண்டும் [நான்]
பொருளோடு வாழ்ந்தும் புகழோடு வாழ்ந்தும்
புவிமீது உனை மறக்கும் மானுடம் [இந்த]
இருளோடு நடந்தேன் எங்கெங்கோ அலைந்தேன்
என் வீடு நான் மறந்த போதிலே
அருளோடு வந்தாய் அன்போடு அணைத்தாய்
ஒளி வீடு உன் விழியில் காண்கிறேன் [நான்]
Comments