Thiripuram eriththa sirippada
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thiripuram eriththa sirippada - idhu
dhivya mangala sirippada
paripurnamaana sirippada - indha
paarinil idharkinai yaedhada
piriya manamila maandharum - ivanai
piriya manamila sirippada
dhuriya anandha nilai tharum - oru
thooya sivarupa sirippada
திரிபுரம் எரித்த சிரிப்படா - இது
திவ்ய மங்கள சிரிப்படா
பரிபூர்ணமான சிரிப்படா - இந்த
பாரினில் இதற்கிணை ஏதடா
பிரிய மனமிலா மாந்தரும் - இவனை
பிரிய மனமிலா சிரிப்படா
துரிய ஆனந்த நிலை தரும் - ஒரு
தூய சிவரூப சிரிப்படா
Comentarios