Thingalai angaththin
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thingalai angaththin uchchiyil kondaay
engalai thangamaay mechchi kondaay - baba
thiruvaay sevvaayil siru nagaiyo - dheiva
uruvaay vandhadhoru narumugaiyo baba
budhanae budhdhanaay nee aagi vittay
ponnaana vyaazhanin pudhalvanenraay
pudhu velli polavae joliththu ninraay - Shankara
pollaadha sani adakki gnaayiru aanaay - gnaana gnaayiru aanaay meignaana gnaayiru aanaay
திங்களை அங்கத்தின் உச்சியில் கொண்டாய்
எங்களை தங்கமாய் மெச்சிக் கொண்டாய் - பாபா
திருவாய் செவ்வாயில் சிறு நகையோ - தெய்வ
உருவாய் வந்ததொரு நறுமுகையோ பாபா
புதனே புத்தனாய் நீ ஆகி விட்டாய்
பொன்னான வியாழனின் புதல்வனென்றாய்
புது வெள்ளி போலவே ஜொலித்து நின்றாய் சங்கரா
பொல்லாத சனி அடக்கி ஞாயிறு ஆனாய்
ஞான ஞாயிறு ஆனாய் [மெய்]
Comentarios