Thanga mayil muruga
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thanga mayil muruga thanga unnil idam thaa
mangai umai baagan thandha kumaresa
sanga thamizh naattin chennai nagarkkaara
Shankar enum naamam konda adhidheera [Siva]
angamellaam anbu pongum upakara
anjel enrarulum sarva adhikara
vanga kadal alaigal vandhu panipadha
bangamillaa vaazhvai thandha gurunadha
vanjanaigal maaykkum kunjari manala
senchilambu konja aadi varum bala
thanjam enradaindhaen kelai nagarvasa
thauduththaat kolvaay idhaya guhesa
தங்க மயில் முருகா தங்க உன்னில் இடம் தா
மங்கை உமை பாகன் தந்த குமரேசா
சங்கத்தமிழ் நாட்டின் சென்னை நகர்க்காரா
சங்கரென்னும் நாமம் கொண்ட அதிதீரா [சிவ]
அங்கமெல்லாம் அன்பு பொங்கும் உபகாரா
அஞ்சேலென்றருளும் சர்வ அதிகாரா
வங்கக் கடலலைகள் வந்து பணிபாதா
பங்கமில்லா வாழ்வை தந்த குருநாதா
வஞ்சனைகள் மாய்க்கும் குஞ்சரி மணாளா
செஞ்சிலம்பு கொஞ்ச ஆடி வரும் பாலா
தஞ்சமென்றடைந்தேன் கேளை நகர் வாசா
தடுதாட்கொள்வாய் இதய குகேஸா
Comments