Thamizhagaththil pirandhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
[Palakkaattu pakkaththilae oru..tune]
Thamizhagaththil pirandhu vandha magaan oruvanaam - avan
tharani yellaam aala vandha komaganaam
yaarammaa .... adhu yaarammaa
anbinaiyae aayudhamaay yaendhi vandhaanam - ingu
anaivarumae onridavae paadupattaanaam
agilamellaam uruppadavae vazhi enna enranaraam
anbu onrae podhum enrae avanum marupadi sonnaanaam
yaarammaa .... adhu yaarammaa
kailaiyaiyae valam vandha kailai naadhanaam - saeval
mayilaiyumae udan konda kaarththigeyanaam
thiruppadhiyil ninrirukkum vaenkatanum ivandhaan - naamum
thirundhidavae manidha uru kondudhaan vandhaanaam
yaarammaa .... adhu yaarammaa
தமிழகத்தில் பிறந்து வந்த மகான் ஒருவனாம் - அவன்
தரணியெல்லாம் ஆள வந்த கோமகனாம்
யாரம்மா....அது யாரம்மா.....
அன்பினையே ஆயுதமாய் ஏந்தி வந்தானாம் - இங்கு
அனைவருமே ஒன்றிடவே பாடுபட்டானாம்
அகிலமெல்லாம் உருப்படவே வழி என்ன என்றனராம்
அன்பு ஒன்றே போதும் என்றே அவனும் மறுபடி சொன்னானாம்
யாரம்மா....அது யாரம்மா....
கைலையையே வலம் வந்த கைலை நாதனாம் - சேவல்
மயிலையுமே உடன் கொண்ட கார்த்திகேயனாம்
திருப்பதியில் நின்றிருக்கும் வேங்கடனும் இவன்தான் - நாமும்
திருந்திடவே மனித உரு கொண்டுதான் வந்தானாம்
யாரம்மா....அது யாரம்மா....
Commentaires