top of page

Thaga thaga thagavena

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Thaga thaga thagavena vaanam sivandhu thanalenavae maarum

paga paga pagavena nagaippoli indha paarengum adhirum

sada sada sadavena marangal murindhida kaatrum uruvaagum

sara sara saravena maegam mazhaiyin saramaay irangi varum


kada kada kadavena idigal idiththu gaganam nilai peyarum

gidu gidu giduvena kolgal nadungi thaamum dhisai maarum

pala palavena iru sendhee kolam paarvaiyaagi varum

thala thala thalavena kadalum kodhiththu tharayai vizhunga varum


angingenaadhu engum niraindha aadhi param porulaan

sangu chakkaram thaangiya tholinai anganthaniludaiyaan

singa thiru uru konda sri narasimma perumaanaan

thingalum gnaayirum idam maaridavae vandhu udhiththiduvaan


engal dheivamae em pizhai poruppaay enru vaendi ninraal - Siva

Shankar enradhor naamam padaiththan charaamaliththiduvaan

thandha chimizhinil thangath thiruvadi padhiththa perumaiyinaan

thangi thilaikka undhan nejilae thaan kudi vandhiduvaan



தக தக தக வென வானம் சிவந்து தணலெனாவே மாறும்

பக பக பக வென நகைப்பொலி இந்தப் பாரெங்கும் அதிரும்

சட சட சட வென மரங்கள் முறிந்திடக் காற்றும் உருவாகும்

சர சர சர வென மேகம் மழையின் சரமாய் இறங்கி வரும்


கட கட கட வென இடிகள் இடித்துக் ககனம் நிலை பெயரும்

கிடு கிடு கிடு வென கோள்கள் நடுங்கித் தாமும் திசை மாறும்

பள பள வென இரு செந்தீக் கோளம் பார்வையாகி வரும்

தள தள தள வெனக் கடலும் கொதித்துத் தரையை விழுங்க வரும்


அங்கிங் கெனாது எங்கும் நிறைந்த ஆதிப் பரம் பொருளான்

சங்கு சக்கரம் தாங்கிய தோளினை அங்கந்தனிலுடையான்

சிங்கத் திரு உரு கொண்ட ஸ்ரீ நரசிம்மப் பெருமானான்

திங்களும் ஞாயிறும் இடம் மாறிடவே வந்து உதித்திடுவான்


எங்கள் தெய்வமே எம் பிழை பொறுப்பாய் என்று வேண்டி நின்றால் - சிவ

சங்கர் என்றதோர் நாமம் படைத்தான் சரணமளித்திடுவான்

தந்த சிமிழினில் தங்கத் திருவடி பதித்த பெருமையினான்

தங்கித் திளைக்க உந்தன் நெஞ்சிலே தான் குடி வந்திடுவான்

 
 
 

Recent Posts

See All
Thaazhiyadhu kaikkola

Thaazhiyadhu kaikkola thaavi uri yaeri navaneedha madhu dhaan thirudi aazhi thanil yaedhum ariyaadhavanai pol urangum aravindhan chella...

 
 
 
Thondu kizhavanivan

Thondu kizhavanivan Shankaran - aanaal thondu seivadhil kumaran maa geethai sonna kannan - ivanukku madiyil thavazhum kuzhandhai gnaanam...

 
 
 
Thulli thulli aadi

Thulli thulli aadi varum pulli mayil velanivan valli dheiva yaanaiyudan vandhu varam tharugubavan thellu thamizh kavidhaiyadhan thaen...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page