Thaenoththa mozhiyai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Sep 30, 2020
Audio:
Thenoththa mozhiyai udaiyaan maanoththa thullal nadaiyaan
meenoththa vizhigalin ulle yaen iththanai kobam vaiththaan
paaloththa ullaththinilae pagai nirkka vazhiyae illai
paasaththai vaiththa Shankaran parithavippae idhan porul enbaen
kaanikkai aedhum endrum karpagaththaan virumbiyadhillai
maanikkam ivanai nambi vandhavarum thaazhndhadhu illai
vaanaththu chooriyanullae vandhu mugam kaattum eesan
dheenarai uyarththudharkae thiruvullam kondu vandhaan
konaththin naayagiyaal kondu vandhu thandha pillai
naesaththai vaiththaanandri ninaippinilae maarudhalillai
oonaththai kandu poraadhu urugi ivan irangi vandhaan
gnaanaththai thandhaal aerka naadhiyillai enru vegundaan
oorukku ubadhaesam endru ivan seivadhu illai - than
vaazhvai oru paadamaaga vaiththu ivan payila chonnaan
sevidarin kaadhil sangaai jagaththullor vaazhvadhanaal
adhiradiyaai paesuvadhum anbaalae endru unarvaai
Sivashankaran ... adhiradiyaai paesuvadhum..
nammael vaiththa anbaalae endru unarvaai..
தேனொத்த மொழியை உடையான் மானொத்தத் துள்ளல் நடையான் மீனொத்த விழிகளின் உள்ளே ஏன் இத்தனை கோபம் வைத்தான் பாலொத்த உள்ளத்தினிலே பகை நிற்க வழியே இல்லை பாசத்தை வைத்த சங்கரன் பரிதவிப்பே இதன் பொருள் என்பேன் காணிக்கை ஏதும் என்றும் கற்பகத்தான் விரும்பியதில்லை மாணிக்கம் இவனை நம்பி வந்தவரும் தாழ்ந்தது இல்லை வானத்துச் சூரியனுள்ளே வந்து முகம் காட்டும் ஈசன் தீனரை உயர்த்துதற்கே திருவுள்ளம் கொண்டு வந்தான் கோணத்தின் நாயகியாள் கொண்டு வந்து தந்த பிள்ளை நேசத்தை வைத்தானன்றி நினைப்பினிலே மாறுதலில்லை ஊனத்தைக் கண்டு பொறாது உருகி இவன் இறங்கி வந்தான் ஞானத்தைத் தந்தால் ஏற்க நாதியில்லை என்று வெகுண்டான் ஊருக்கு உபதேசம் என்று இவன் செய்வது இல்லை - தன் வாழ்வை ஒரு பாடமாக வைத்து இவன் பயிலச் சொன்னான் செவிடரின் காதில் சங்காய் ஜகத்துள்ளோர் வாழ்வதனால் அதிரடியாய் பேசுவதும் அன்பாலே என்று உணர்வாய் சிவசங்கரன் அதிரடியாய்ப் பேசுவதும் நம்மேல் வைத்த அன்பாலே என்று உணர்வாய்
Meaning
தேனொத்த மொழியை உடையான் மானொத்தத் துள்ளல் நடையான் (Thenoththa mozhiyai udaiyaan maanoththa thullal nadaiyaan) His language is sweet as honey and his walk is like a sprinting deer மீனொத்த விழிகளின் உள்ளே ஏன் இத்தனை கோபம் வைத்தான் (meenoththa vizhigalin ulle yaen iththanai kobam vaiththaan) Why has he trapped anger in His fish like eyes பாலொத்த உள்ளத்தினிலே பகை நிற்க வழியே இல்லை (paaloththa ullaththinilae pagai nirkka vazhiyae illai) There is no place for enemity in his white milky heart பாசத்தை வைத்த சங்கரன் பரிதவிப்பே இதன் பொருள் என்பேன் (paasaththai vaiththa Shankaran parithavippae idhan porul enbaen) Shankaran's affection is the reason for His anxiety Summary-1 His language is sweet as honey and his walk is like a jumping deer. With his eyes that are like fish, why did he have so much of anger inside the eyes? There is no place for enemity in his white milky heart. Shankaran had so much of affection, which was the reason for his anxiety காணிக்கை ஏதும் என்றும் கற்பகத்தான் விரும்பியதில்லை (kaanikkai aedhum endrum karpagaththaan virumbiyadhillai) He is the wishing tree, which does not seek any offerings மாணிக்கம் இவனை நம்பி வந்தவரும் தாழ்ந்தது இல்லை (maanikkam ivanai nambi vandhavarum thaazhndhadhu illai) He is a gem who has never let down people who trusted Him வானத்துச் சூரியனுள்ளே வந்து முகம் காட்டும் ஈசன் (vaanaththu chooriyanullae vandhu mugam kaattum eesan) He is Lord Shiva, whose face is visible in the sun தீனரை உயர்த்துதற்கே திருவுள்ளம் கொண்டு வந்தான் (dheenarai uyarththudharkae thiruvullam kondu vandhaan) The kind hearted God incarnated to uplift the needy and distressed Summary-2 He is the one of the wishing tree, which does not like to take any offerings People who trust and came to this Gem, does not become inferior As Shiva, he shows his face inside the sun in the sky He brought along Kind heart to uplift the people in distress கோணத்தின் நாயகியாள் கொண்டு வந்து தந்த பிள்ளை (konaththin naayagiyaal kondu vandhu thandha pillai) Mother Goddess blessed the mankind with this divine child நேசத்தை வைத்தானன்றி நினைப்பினிலே மாறுதலில்லை (naesaththai vaiththaanandri ninaippinilae maarudhalillai) His thoughts do not change from showering love and affection ஊனத்தைக் கண்டு பொறாது உருகி இவன் இறங்கி வந்தான் (oonaththai kandu poraadhu urugi ivan irangi vandhaan) He came to help the needy unable to tolerate the suffering of human ஞானத்தைத் தந்தால் ஏற்க நாதியில்லை என்று வெகுண்டான் (gnaanaththai thandhaal aerka naadhiyillai enru vegundaan) He was upset no one was ready to accept His wisdom Summary-3 The child who has brought by the mother Goddess He has only affection but there is no change in his thoughts HE came to help the disabled, as HE was not able to tolerate the disability He was upset, as there was no one to accept the wisdom that HE offered ஊருக்கு உபதேசம் என்று இவன் செய்வது இல்லை - தன் (oorukku ubadhaesam endru ivan seivadhu illai - than) He doesn't preach for sake of the world வாழ்வை ஒரு பாடமாக வைத்து இவன் பயிலச் சொன்னான் (vaazhvai oru paadamaaga vaiththu ivan payila chonnaan) Instead made His Life a lesson for all செவிடரின் காதில் சங்காய் ஜகத்துள்ளோர் வாழ்வதனால் (sevidarin kaadhil sangaai jagaththullor vaazhvadhanaal) People live in this world with congenital ear deafness அதிரடியாய் பேசுவதும் அன்பாலே என்று உணர்வாய் (adhiradiyaai paesuvadhum anbaalae endru unarvaai) Understand that his furious talks are the result of his love and affection சிவசங்கரன் அதிரடியாய்ப் பேசுவதும் (Sivashankaran ... adhiradiyaai paesuvadhum..) SivaShankaran's furious talks நம்மேல் வைத்த அன்பாலே என்று உணர்வாய் (nammael vaiththa anbaalae endru unarvaai..) Realize that the reason is love towards us Summary-4 He doesn't preach the entire world He asked us to learn from his life's lessons People live in this world with congenital ear deafness Understand that his furious talks are the result of his love and affection SivaShankaran's furious talks, is due to the Love He has towards us
Commentaires