Thaeduginra kangalukkuL
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaeduginra kangalukkuL oadi varum baba
kodi kodi idhayangkalil kudiyirukkum baba
vandhavarkku vaendum varam thandharulum baba
vanjagarin nenjangalai konji varum baba
engal baba - Sivashankara Baba
raamanum nee krishnanum nee muruganum needhaan
anbu ullangalil kidiyirukkum ammanum needhaan
eesanum nee yesuvum nee mugammadhum needhan - andha
kodi magaan aruli cheidha vakundam needhaan
engal baba - Sivashankara Baba
shankararum nee dhronarum nee ragavaendhrarum nee
sri ramakrishna paramahamsarum budhdhanum needhaan
shanthi thaedi geetham paadi kaaladi vandhom - emai
kaaththaruluga varamaruluga kaliyuga varadhaa
engal baba - Sivashankara Baba
தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் பாபா
கோடி கோடி இதயங்களில் குடியிருக்கும் பாபா
வந்தவர்க்கு வேண்டும் வரம் தந்தருளும் பாபா
வஞ்சகரின் நெஞ்சங்களை கொஞ்சி வரும் பாபா
எங்கள் பாபா - சிவசங்கர பாபா
ராமனும் நீ க்ருஷ்ணனும் நீ முருகனும் நீதான்
அன்பு உள்ளங்களில் குடியிருக்கும் அம்மனும் நீதான்
ஈசனும் நீ ஏசுவும் நீ முகம்மதும் நீதான் - அந்த
கோடி மகான் அருளிச் செய்த வைகுண்டம் நீதான்
எங்கள் பாபா - சிவசங்கர பாபா
சங்கரரும் நீ துரோணரும் நீ ராகவேந்த்ரரும் நீ
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சரும் புத்தனும் நீதான்
சாந்தி தேடி கீதம் பாடி காலடி வந்தோம் - எமை
காத்தருளுக வரமருளுக கலியுக வரதா
எங்கள் பாபா - சிவசங்கர பாபா
Comments