Thaayum neeye
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaayum neeye thandhaiyum neeye
utraar neeye uravum neeye
bajanai seivome - un naama
bajanai seivome - ennaalum
bajanai seivome
naanmarai naadum naayagan neeye
bakthargal paadum paramanum neeye
vinnum mannum niraindhavan neeye
anuvin anuvaay kalandhavan neeye
kalviyum neeye selvamum neeye
arivum neeye aatralum neeye
engum edhilum iruppavan neeye
uyirin uyiraay uraibavan neeye
தாயும் நீயே தந்தையும் நீயே
உற்றார் நீயே உறவும் நீயே
பஜனை செய்வோமே - உன் நாம
பஜனை செய்வோமே - எந்நாளும்
பஜனை செய்வோமே
நான்மறை நாடும் நாயகன் நீயே
பக்தர்கள் பாடும் பரமனும் நீயே
விண்ணும் மண்ணும் நிறைந்தவன் நீயே
அணுவின் அணுவாய் கலந்தவன் நீயே
கல்வியும் நீயே செல்வமும் நீயே
அறிவும் நீயே ஆற்றலும் நீயே
எங்கும் எதிலும் இருப்பவன் நீயே
உயிரின் உயிராய் உறைபவன் நீயே
Comments