Thaandi vidalaam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Updated: Apr 18, 2021
Thaandi vidalaam kadal thaandi vidalaam Bhaaramatra bavakkadalai thaandi vidalaam saaramatra samsaarakkadal thaandi vidalaam aasai ennum baarakkappalil yaerakkoodaadhu
raman nalla oadakkaaran oadi pidiyungal
kannan nalla kappalkaaran kandu pidiyungal
paandurangan padagukkaaran paarthu pidiyungal
paerai sonnaal podhum kooli kaetkavae maattaan
rama rama enru solli thaandi vidalaam
kanna kanna enru solli thaandi vidalaam
paanduranga enru solli thaandi vidalaam
sharanam aiyappa enrae thandi vidalaam
alla alla enru solli thaandi vidalaam
yesu yesu enru solli thaandi vidalaam
budhdha budhdha enru solli thaandi vidalaam
baba baba enru solli thaandi vidalaam
Siva Siva enru solli thaandi vidalaam
Shankara Shankara enru solli thaandi vidalaam
Sivashankara enru solli thaandi vidalaam
anbai vaiththaal podhum enrum kai vidavae maattaan -Shankaran
தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்
பாவமற்ற பவக்கடலை தாண்டி விடலாம்
சாரமற்ற சம்சாரக்கடல் தாண்டி விடலாம்
ஆசை என்னும் பாரக் கப்பலில் ஏறக்கூடாது
ராமன் நல்ல ஓடக்காரன் ஓடிப் பிடியுங்கள்
கண்ணன் நல்ல கப்பல்காரன் கண்டு பிடியுங்கள்
பாண்டுரங்கன் படகுக்காரன் பார்த்துப் பிடியுங்கள்
பேரைச் சொன்னால் போதும் கூலி கேட்கவே மாட்டான்
ராமா ராமா என்று சொல்லி தாண்டி விடலாம்
கண்ணா கண்ணா என்று சொல்லி தாண்டி விடலாம்
பாண்டுரங்கா என்று சொல்லி தாண்டி விடலாம்
சரணம் ஐயப்பா என்றே தாண்டி விடலாம்
அல்லா அல்லா என்று சொல்லி தாண்டி விடலாம்
ஏசு ஏசு என்று சொல்லி தாண்டி விடலாம்
புத்தா புத்தா என்று சொல்லி தாண்டி விடலாம்
பாபா பாபா என்று சொல்லி தாண்டி விடலாம்
சிவா சிவா என்று சொல்லி தாண்டி விடலாம்
சங்கரா சங்கரா என்று சொல்லி தாண்டி விடலாம்
சிவசங்கரா என்று சொல்லி தாண்டி விடலாம்
அன்பை வைத்தால் போதும் என்றும் கைவிடவே மாட்டான்
Comments