Sri Shankara Sivashankara
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sri Shankara Sivashankara
seeradi pani manamae dhinamae
thaayum avanae thandhaiyum avanae
dhayavae uruvena vandhava
bayamaen unakkae manamae dhinamae
emmadhamumae sammadhamaavaan
yezhai makkalukku iranguvaan
immai marumai inbam eevaan
anbaal makkalai than pakkam eerppaan
ஸ்ரீ சங்கரா சிவசங்கரா
சீரடி பணி மனமே தினமே
தாயும் அவனே தந்தையும் அவனே
தயவே உருவென வந்தவா
பயமேன் உனக்கே மனமே தினமே
எம்மதமுமே சம்மதமாவான்
ஏழை மக்களுக்கு இரங்குவான்
இம்மை மறுமை இன்பம் ஈவான்
அன்பால் மக்களை தன் பக்கம் ஈர்ப்பான்
Комментарии