Sri Saila Poorna Brammam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sri saila poorna brammam
sadhasiva brammam - Sri
Sivashankara poorna brammam
aana para brammam
malai maelae irukkum brammam
mahajothi brammam - kadal
alai maele irukkum brammam
aadhi jothi brammam
haranum hariyum agaththil konda
azhagiya brammam - idhu
naranenavae mannil vandha
narayana brammam - ingu
varam tharavae kaaththu nirkum
vaenkata brammam - gnaana
uram pottu uyir valarkkum
oli maya brammam - adhuvae
sadhasiva brammam
Sri Sivashankara brammam
ஸ்ரீ சைல பூர்ண ப்ரம்மம் சதாசிவ ப்ரம்மம் - ஸ்ரீ
சிவசங்கர பூர்ண ப்ரம்மம் ஆன பரப்ரம்மம்
மலைமேலே இருக்கும் ப்ரம்மம் மஹாஜோதி ப்ரம்மம் - கடல்
அலைமேலே இருக்கும் ப்ரம்மம் ஆதி ஜோதி ப்ரம்மம்
ஹரனும் ஹரியும் அகத்தில் கொண்ட அழகிய ப்ரம்மம் - இது
நரனெனவே மண்ணில் வந்த நாராயண ப்ரம்மம் - இங்கு
வரம் தரவே காத்து நிற்கும் வேங்கட ப்ரம்மம் - ஞான
உரம் போட்டு உயிர் வளாக்கும் ஒளிமய ப்ரம்மம
அதுவே சதாசிவ ப்ரம்மம் - ஸ்ரீ சிவசங்கர ப்ரம்மம்
Comments