Sollazhagu vella thamizh
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sollazhagu vella thamizh
tholazhagu gnaana thamizh
ullazhagu pillai thamizh
uyirazhago sanga thamizh babavae - ini
needhaanae ulaga makkalin sangeetham
kodi mahaan chella pilla
gopuram pol osandha pilla
oorukkae ozhakkum pilla
unnaippola yaarumilla babavae - ini
needhaane ulaga makkalin sandhosham
jaathi madha baedham illa
thandhirangal seivadhillla
edhirkkum manidharaaiyum
edhiri ena ninaippadhilla babavae - ini
needhaane ulaga makkalin sangeetham
niththiya homamundu
neththi kannil yogam undu
chiththaththai nin paal vaiththaal
jagam pugazhum gnaana undu babavae - ini
needhaane ulaga makkalin sandhosham
ullooril ninraalenna
ulagamellaam senraalenna
ulloora onna nenachchaa
oru pozhudhum thunbamillae babavae - ini
needhaanae ulaga makkalin sangeetham
சொல்லழகு வெல்லத்தமிழ்
தோளழகு ஞானத்தமிழ்
உள்ளழகு பிள்ளைத்தமிழ்
உயிரழகோ சங்கத்தமிழ் பாபாவே - இனி
நீதானே உலக மக்களின் சங்கீதம்
கோடி மகான் செல்லப்பிள்ள
கோபுரம்போல் ஒசந்த பிள்ள
ஊருக்கே ஒழைக்கும் பிள்ள
உன்னைப்போல யாருமில்ல பாபாவே - இனி
நீதானே உலக மக்களின் சந்தோஷம்
ஜாதி மத பேதம் இல்ல
தந்திரங்கள் செய்வதில்ல
எதிர்க்கும் மனிதரையும்
எதிரி என நினைப்பதில்ல பாபாவே - இனி
நீதானே உலக மக்களின் சங்கீதம்
நித்திய ஹோமம உண்டு
நெத்திக் கண்ணில் யோகம் உண்டு
சித்தத்தை நின் பால் வைத்தால்
ஜகம் புகழும் ஞானம் உண்டு பாபாவே - இனி
நீதானே உலக மக்களின் சந்தோஷம்
உள்ளூரில் நின்றாலென்ன
உலகமெல்லாம் சென்றாலென்ன
உள்ளூர ஒன்ன நெனச்சா
ஒரு பொழுதும் துன்பமில்லே பாபாவே - இனி
நீதானே உலக மக்களின் சங்கீதம்
Comments