Sollarkariya shakthi ingae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sollarkariya shakthi ingae suzhalvadhai paaru - adhan
jothi roopa dharisanaththai unnilae paaru
vellarkariya paechchil manam veezhvadhai paaru - indha
vaedha naayaganai vanangi sharanangal kooru
allum pagalum namakkenavae uzhappadhai paaru - andha
aanandha saagaraththin ellaiyil saeru
kollum kavalai yaavum ingae ozhivadhai paaru
kodi mahaan thaedi thandha kkuzhandhaiyai paaru
nellin vaeli cheemaiyil thavam seidhu ninnaaru - nalla
naeram namakku vandhadhanaal ingu vandhaaru
kallum mullum niraindha paadhai maatri thandhaaru - andha
karunai dheivam poondu vandhaan Sivashankar paeru
சொல்லற்கரிய சக்தி இங்கே சுழல்வதைப்பாரு - அதன்
ஜோதிரூப தரிசனத்தை உன்னிலே பாரு
வெல்லற்கரிய பேச்சில் மனம் வீழ்வதைப்பாரு - இந்த
வேதநாயகனை வணங்கி சரணங்கள் கூறு
அல்லும் பகலும் நமக்கெனவே உழைப்பதைப் பாரு - அந்த
ஆனந்த சாகரத்தின் எல்லையில் சேரு
கொல்லும் கவலை யாவும் இங்கே ஒழிவதைப்பாரு
கோடி மகான் தேடித்தந்த குழந்தையைப்பாரு
நெல்லின் வேலிச் சீமையில் தவம் செய்து நின்னாரு - நல்ல
நேரம் நமக்கு வந்ததனால் இங்கு வந்தாரு
கல்லும் முள்ளும் நிறைந்த பாதை மாற்றித் தந்தாரு - அந்த
கருணைத் தெய்வம் பூண்டு வந்தான் சிவசங்கர் பேரு
Comentarios