Sollaaga silaiyaaga
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sollaaga silaiyaaga vaazhginra Shankara
needhaanae engal govindha
nambaadha pala paerkku kaatchi thandha madhava
nambuginra engalukkum kaatchi thara oadi vaa
arulaatchi seyyum kesava
pasi paavam neekkidum un naamam Shankara - adhai
parugaamal irupporkkum arulvaayae Shankara
arul purivaayae Shankara
ulagellaam onraagum vaelai idhu Shankara
oayaadhu uzhaikkinra jothi nee Shankara
mahajothi nee Shankara
சொல்லாக சிலையாக வாழ்கின்ற சங்கரா
நீதானே எங்கள் கோவிந்தா
நம்பாத பலபேர்க்கு காட்சி தந்த மாதவா
நம்புகின்ற எங்களுக்கும் காட்சி தர ஓடி வா
அருளாட்சி செய்யும் கேசவா
பசிபாவம் நீக்கிடும் உன் நாமம் சங்கரா - அதை
பருகாமல் இருப்போர்க்கும் அருள்வாயே சங்கரா
அருள் புரிவாயே சங்கரா
உலகெல்லாம் ஒன்றாகும் வேளை இது சங்கரா
ஓயாது உழைக்கின்ற ஜோதி நீ சங்கரா
மஹாஜோதி நீ சங்கரா
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சிவசிவசங்கர பாலயமாம்
கோவிந்த சங்கர கோபால சங்கர ஹரி நாராயண பாலயமாம்
Comentários