Sivashankaran padham
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivashankaran padham sindhiththu vaazvadharku
thavabalam venumaiyaa
kavalaigal kodi soozhinum namakkena
karunai mazhai pozhiyum kamala malaranaiya
buvanagiri thandha punyan raagavendraraal
punar jenmam petra boothalaththin selvan
thavanam manakkum mahendra giri thannil
kalaiyaadha thavam seidhu malaiyaay siththigal petra
சிவசங்கரன் பதம் சிந்தித்து வாழ்வதற்கு
தவ பலம் வேணுமையா
கவலைகள் கோடி சூழினும் நமக்கென
கருணை மழை பொழியும் கமல மலரனைய
புவனகிரி தந்த புண்யன ராகவேந்த்ரரால்
புனர் ஜென்மம் பெற்ற பூதலத்தின் செல்வன்
தவனம் மணக்கும் மகேந்திர கிரிதன்னில்
கலையாத தவம் செய்து மலையாய் சித்திகள் பெற்ற
コメント