Sivashankaram sonnaalae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivashankaram sonnaalae sandhoshamaagavae
ennaalum vaazhndhidalaam - naam
samratchana varum ovvoru naalumae
sorggaththil magizhndhidalaam
anbaedhaan vaazhvin aadhaaram ena
azhagaay aruluginraar
aasaidhaan thunbaththin kaaranamae enru
aadhaaram koottuginraar
iraivan namakkul irukkinraan ena
inidhaay unarththuginraar
anbaaga nalamaaga naam vaazha ennaalum
arulaasi vazhanguginraar
vaazhumvagai sollum Shankaranai naam
vanangi magizhvomae
vazhginrapodhae naamellaam avan
thaal patri panivomae
ullam urugi naam ninaiththaal baba
unarvil olirndhiduvaar - avar
arulvaar nalam tharuvaar manam niraivaar
ennaalum abayam thandhiduvaar
சிவசங்கரம் சொன்னாலே சந்தோஷமாகவே
எந்நாளும் வாழ்ந்திடலாம் - நாம்
சம்ரட்சணா வரும் ஒவ்வொரு நாளுமே
சொர்க்கத்தில் மகிழ்ந்திடலாம்
அன்பேதான் வாழ்வின் ஆதாரம் என
அழகாய் அருளுகின்றார்
ஆசைதான் துன்பத்தின் காரணமே என
ஆதாரம் கூட்டுகின்றார்
இறைவன் நமக்குள் இருக்கின்றான் என
இனிதாய் உணர்த்துகின்றார்
அன்பாக நலமாக நாம் வாழ எந்நாளும்
அருளாசி வழங்குகின்றார்
வாழும்வகை சொல்லும் சங்கரனை நாம்
வணங்கி மகிழ்வோமே
வாழ்கின்றபோதே நாமெல்லாம் அவன்
தாள் பற்றி ப்ணிவோமே
உள்ளம் உருகி நாம் நினைத்தால் பாபா
உணர்வில் ஒளிர்ந்திடுவார்
அவர் அருள்வார் நலம் தருவார் மனம் நிறைவார்
எந்நாளும் அபயம் தந்திடுவார்
Comentarios