Sivashankara gnaana thava
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivashankara gnaana thava sundhara
en ninaivugal unai sutri kali nadam puriya vaiththaay
snmaargga sooriyanae Sivashankara [ulagin]
nidhamum saamaththai pagalaakkum thava sundhara
pinnaniyil irundhu kondu paerinba nilai kaatti
munnaniyil uyarththi vaikkum Sivashankara [anbarai]
aadhi mudhalaana param porulae thava sundhara
perumaalaiyae unakkul pidiththu vaiththa kaaranaththaal
perumaalai poduginrom Sivashankara [ unakku]
idhu perum baagyam perum baagyam thava sundhara
idhu vaendum adhu vaendum enru unnai kaettadhilai
edhu vaendum unai thavira Sivashankara [enakku]
indha yekaandha padham podhum thava sundhara
சிவசங்கரா ஞான தவசுந்தரா
என் நினைவுகள் உனை சுற்றி களி நடம் புரிய வைத்தாய்
சன்மார்க்க சூரியனே சிவசங்கரா [உலகின்]
நிதமும் சாமத்தை பகலாக்கும் தவசுந்தரா
பின்னணியில் இருந்து கொண்டு பேரின்ப நிலை காட்டி
முன்னணியில் உயர்த்தி வைக்கும் சிவசங்கரா [அன்பரை]
ஆதி முதலான பரம் பொருளே தவசுந்தரா
பெருமாளையே உனக்குள் பிடித்து வைத்த காரணத்தால்
பெருமாலை போடுகின்றோம் சிவசங்கரா [உனக்கு]
இது பெரும் பாக்யம் பெரும் பாக்யம் தவசுந்தரா
இது வேண்டும் அது வேண்டும் என்று உன்னை கேட்டதில்லை
எது வேண்டும் உனைத்தவிர சிவசங்கரா [எனக்கு]
இந்த ஏகாந்த பதம் போதும் தவசுந்தரா
Komentarze