Sivashankar oru yogiyadaa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivashankar oru yogiyadaa - en
sindhanaiyil ivar thyagiyadaa
thavamagan ivaradhu vaarththaigalil
thaayinum anbu thonikkumadaa
kann pattaalae paabam pom - ivar
kai pattaal nam noigal pom
kaal pattaalae paal perugum - ivar
kaadhil pattaal vinai karugum
mullai sirikkkum idhazhgalilae
muththin varisai olirumadaa
thaamarai malarndha padhangkalilae
naanmarai thanjam adaindhadhadaa
ponnum porulum thaan virumbaar
poo pazham edhuvum thaan kollaar
allum pagalum uzaikkinraar
aasigal vaari iraikkinraar
aadhi shankara dhaevanadaa - ivan
agilam vandhadhu yogamadaa - indha
jothi swaroopan sri aiyappan
sonnaal sonnadhu palikkumadaa
சிவசங்கர் ஒரு யோகியடா - என்
சிந்தனையில் இவர் தியாகியடா
தவமகன் இவரது வார்த்தைகளில்
தாயினும் அன்பு தொனிக்குமடா
கண் பட்டாலே பாபம் போம் - இவர்
கை பட்டால் நம் நோய்கள் போம்
கால் பட்டாலே பால் பெருகும் - இவர்
காதில் பட்டால் வினை கருகும்
முல்லை சிரிக்கும் இதழ்களிலே
முத்தின் வரிசை ஒளிருமடா
தாமரை மலர்ந்த பதங்களிலே
நான்மறை தஞ்சம் அடைந்ததடா
பொன்னும் பொருளும் தான் விரும்பார்
பூ பழம் எதுவும் தான் கொள்ளார்
அல்லும் பகலும் உழைக்கின்றார்
ஆசிகள் வாரி இறைக்கின்றார்
ஆதி சங்கர தேவனடா - இவன்
அகிலம் வந்தது யோகமடா - இந்த
ஜோதி ஸ்வரூபன் ஸ்ரீ ஐயப்பன்
சொன்னால் சொன்னது பலிக்குமடா
Comments