Sivanai ninai manamae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivanai ninai manamae - Siva
Shankara dhesigane sarguruvaay arulum
alaiyum manam adanga agaththin irul neenga
anbin aruloliyaay arpudha kaatchi tharum
aanandha saagaramaay aadhaara moorththiyumaay
aathma naadhan aaruyir kaththu nirkum
ullamennum aalayaththil ulloliyaay niraindhu
uruporul kaatchi thandhu utra thunaiyaay kaakkum
சிவனை நினை மனமே - சிவ
சங்கர தேசிகனே சத்குருவாய் அருளும்
அலையும் மனம் அடங்க அகத்தின் இருள் நீங்க
அன்பின் அருளொளியாய் அற்புத காட்சி தரும்
ஆனந்த சாகரமாய் ஆதார மூர்த்தியுமாய்
ஆத்ம நாதன் ஆருயிர் காத்து நிற்கும்
உள்ளமென்னும் ஆலயத்தில் உள்ளொளியாய் நிறைந்து
உருபொருள் காட்சி தந்து உற்ற துணையாய் காக்கும்
Comments